Manakkattur Aruvi

Manakkattur Aruvi Varungal Kulikkalam its a Nice Expression to OURS

23/08/2015
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா..?1) கையெழுத்துப் போட்டு விட்...
27/06/2014

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா..?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...தைரிய பார்ட்டிகள், நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்..நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

27/06/2014

#படித்ததில் பிடித்தது...

Girl :- ஹேய் நீயும் வெனிலா ஆர்டர் பண்ணி இருக்கலமே...

Boy :- ஏன்..!! எனக்கு சாக்லேட் தான் பிடிக்கும்..

Girl :- ஒரு நாளைக்கு எனக்கு பிடிச்ச மாதரி சாப்பிட மாட்டியா?

Boy :-மாட்டேன். எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்
யாருக்காகவும் மாற்றிக்க மாட்டேன்..

Girl :-ம்ம்ம்ம் ஓகேடா..

Girl :-இதோ ஐஸ் கிரீம் வந்துடு இந்த உன்னோட வெண்ணிலா ப்ளேவர்...

Boy :-உனக்கு கோவமே வராதாடி...

Girl :-ஏன் கோவம்

Boy :-இல்ல நான் எப்பவும் நீ எது சொன்னாலும்
எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்டு சொல்வேன்
but வேற ஒரு பொண்ணா இருந்தா கோவப்படுவா?
இது வரைக்கும் நீ கோவப்பட்டதே இல்லயே...!!!

Girl :-எனக்கு தெரியும்டா உன்ன பத்தி....
எனக்காக கூட உனக்கு பிடிச்சத மாதிக மாட்டேன்நு சொல்ற...
அப்போ என்னைக்கும் எதுக்காகவும்
உனக்கு ரொம்ப புடிச்ச என்னையும்
நீ விட்டு கொடுக்க மாட்டாய்நு தெரியும்..
so நான் கோவப்பட மாட்டேன் தங்கம்...

Boy :- So Sweet Di...

Girl :-எடு ஐஸ் கிரீம்ம..

Boy :-இல்ல நீ

Girl :-

Boy :- Love uuuu Diii....

இப்படி ஒவ்வொருத்தரும் விட்டு கொடுத்து போன Happy தான்..
எந்த ஒரு விஷயத்தையும் Positive aa Think பண்ணுங்க Happy aa இருக்கலாம்...

I Dedicate For All Cute Lovers...!

ஏய் தள்ளுத் தள்ளு தள்ளு.....ஹிஹிஹி புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்க.............
27/06/2014

ஏய் தள்ளுத் தள்ளு தள்ளு.....
ஹிஹிஹி புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்க.............

LOL...LOL...
27/06/2014

LOL...LOL...

27/06/2014

10/10:

1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.

ரூம் போட்டு யோசிப்பாங்கலோ?
27/06/2014

ரூம் போட்டு யோசிப்பாங்கலோ?

சலுான் கடை சண்முகம்
27/06/2014

சலுான் கடை சண்முகம்

வாங்களேன்
27/06/2014

வாங்களேன்

போங்க தம்பி
27/06/2014

போங்க தம்பி

சிம்மாாாாாாாாாா  நரசிம்மாாாாாா
27/06/2014

சிம்மாாாாாாாாாா நரசிம்மாாாாாா

Address

Manakkattur
Dindigul
624403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manakkattur Aruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share