06/09/2026
விளையாட்டும் இளைஞர் சக்தியும் இணையும் போது மாற்றத்திற்கான புத்துணர்ச்சி பிறக்கிறது! 🏏⚡
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம், கருங்கல் ஊராட்சியில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கலந்து கொண்டு, களத்தில் விறுவிறுப்பாக மோதிய இளம் வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய தருணம்.
போட்டியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த கிராம பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும், உற்சாகமூட்டிய அன்பு பொதுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! 🤝✨
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! 🚩
#தமிழகவெற்றிக்கழகம் #தவெக #குஜிலியம்பாறை #கருங்கல்