Elumalai 360

Elumalai 360 சமூக பணிகளில்�நமது எழுமலை 360* நண்பர்க?

31/03/2023
நன்றி குமுதம் பக்தி 🙏😇
23/12/2022

நன்றி குமுதம் பக்தி 🙏😇

22/10/2022

😍

பலசுனை பாறையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது !!
22/10/2022

பலசுனை பாறையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது !!

26/09/2022

புரட்டாசி முதல் வாரம் வாசிமலையான் மலைக் கோவிலில் தீபம் ஏற்றப்பட்ட காட்சி✨

புரட்டாசி முதல் வாரம் வாசிமலையான் கோவில் மலைப்பயணம், சமூக ஆர்வலர் ராஜேந்திரன் மாமா அவர்களிடம் இருந்து விதைகளைப் பெற்றுக்...
23/09/2022

புரட்டாசி முதல் வாரம் வாசிமலையான் கோவில் மலைப்பயணம், சமூக ஆர்வலர் ராஜேந்திரன் மாமா அவர்களிடம் இருந்து விதைகளைப் பெற்றுக் கொண்டோம்!!

❤
03/09/2022

30/04/2022

முக்கிய அறிவிப்பு📢📢📢📢

மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் வசிக்கும் அனைத்து 18 வார்டு பொதுமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். உழவர் பாதுகாப்பு திட்ட அட்டையில் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பாக அந்தந்த வார்டு பொதுமக்கள் நாளை முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்கள் குடும்பத்திலுள்ள (குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் உழவர் அட்டை )இருப்பின் , மூன்றையும் நகலெடுத்து உங்கள் வார்டு நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இதன் மூலம் இறப்பு நிவாரணம், கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை விரைவாக கிடைக்க வழிவகை செய்யும்,அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்📢

இப்படிக்கு,

எழுமலை கிராம நிர்வாக அலுவலர்👬🙏

06/04/2022

வாசிமலையான் பூமி குளிர்கிறது 😍💭

எழுமலை பேரூராட்சியை திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றியது🔥 அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் எழுமலை 360* இளைஞர்கள் குழுவ...
22/02/2022

எழுமலை பேரூராட்சியை திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றியது🔥 அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் எழுமலை 360* இளைஞர்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் 💐

Address

Elumalai
Elumalai
625535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elumalai 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category