மலை வேளாளக் கவுண்டர் காராள வம்சம்

  • Home
  • India
  • Erode
  • மலை வேளாளக் கவுண்டர் காராள வம்சம்

மலை வேளாளக் கவுண்டர் காராள வம்சம் வரலாற்றை காக்க..! வரலாற்றை படைக்க..!

26/08/2026

பள்ளர் வேளாளர் இல்லை..!

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரி தன்னை நாடி வருவேற்கு தங்க அணிகலன் அணிந்த யானைகளை பரிசாக வழங்கும் பழக்கம் ...
22/08/2026

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரி தன்னை நாடி வருவேற்கு தங்க அணிகலன் அணிந்த யானைகளை பரிசாக வழங்கும் பழக்கம் உடையவர்.

ஓரி யின் வேட்டை மற்றும் வில் ஆற்றலை புகழ்ந்து பாடிய வண்பரணுக்கு , தான் ஒரு வேடர் இனத்தை சேர்ந்தவர் இல்லை...! வேளாளர் இனத்தை சேர்ந்தவர் என்று சொல்லும் வகையில் தான் அணிந்து இருந்த தன் வேளாளர் இன குல மாலையான குவளை மாலையை பரிசாக வழங்கினார்.

கொங்கு வேளாளர் காடை குலத்தவர் குவளை மாலை அணியும் மரபை உடையவர்கள் என்று காடை குல காணிப் பாடல் மூலம் அறியலாம்.

வேளாளர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரி புகழ் வாழ்க 🇨🇬🔱

1881 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மலையாளி என்று ஒரு சமூகம் இல்லை. காராள, காராள...
17/08/2026

1881 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மலையாளி என்று ஒரு சமூகம் இல்லை. காராள, காராளன், காராள வேளாள ( மலை வேளாளர் ) என்று தான் நம்மை அடையாள படுத்தி இருக்கிறோம்.

மலையாளி என்பது அரசாங்கத்தால் அண்மையில் நமக்கு தந்த பெயர். இது நமது அடையாளம் இல்லை.

#🇨🇬🇨🇬🇨🇬

மலைவேளாள கவுண்டச்சி 🇨🇬👑        #🇨🇬🇨🇬🇨🇬
13/08/2026

மலைவேளாள கவுண்டச்சி 🇨🇬👑
#🇨🇬🇨🇬🇨🇬

மலைவேளாள கவுண்டன் 🇨🇬🔱📈       #🇨🇬🇨🇬🇨🇬
12/08/2026

மலைவேளாள கவுண்டன் 🇨🇬🔱📈
#🇨🇬🇨🇬🇨🇬

1975 ஆம் ஆண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரி மன்னருக்கு உருவம் கொடுத்தவர், ஓரியன் வம்சாவளி கொங்கு காராள...
05/08/2026

1975 ஆம் ஆண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரி மன்னருக்கு உருவம் கொடுத்தவர், ஓரியன் வம்சாவளி கொங்கு காராளர் சின்னகருமாக் கவுண்டர் கொல்லிமலை.

இப்பொழுது கொல்லிமலை செம்மேட்டில் இருக்கும் சிலை வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டாலும், அங்கு இருப்பவர் உண்மையில் சின்னகருமாக் கவுண்டர் என்னும் வேளாளர் இன சிற்றரசர் ஆவார்.

#🇨🇬🇨🇬🇨🇬

வேடர் இனத்தில் பிறக்காத வல்வில் ஓரியின் வேட்டை திறனுக்கு ஈடான வேட்டுவர் யாரும் இல்லை 🔱🇨🇬👑 கொங்கு காராள கவுண்டர் வம்சம் வ...
04/08/2026

வேடர் இனத்தில் பிறக்காத வல்வில் ஓரியின் வேட்டை திறனுக்கு ஈடான வேட்டுவர் யாரும் இல்லை 🔱🇨🇬👑

கொங்கு காராள கவுண்டர் வம்சம் வழிவந்த கொங்கு மலை வேளாள கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரி புகழ் வாழ்க 🇨🇬

#🇨🇬🇨🇬🇨🇬

Address

Kadambur (காளிமலை)
Erode
638503

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலை வேளாளக் கவுண்டர் காராள வம்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share