NTK ITWing

NTK ITWing Official Page of Naam Tamilar Katchi's IT Wing

04/09/2026

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை

தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

நாள் : செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசு திருமண மண்டபம், பிரதான சாலை, கங்கனாகுளம் .

உறவாய் இணைய : ‪9677434622‬ , 8870566559
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

04/09/2026

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை

தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

நாள் : செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசு திருமண மண்டபம், பிரதான சாலை, கங்கனாகுளம் .

உறவாய் இணைய : 9677434622 , 8870566559
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், காவிரி ஆற்றின் குறுக்கே 'மேகதாது' அணை கட்டும் கர்நாடக அ...
04/09/2026

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், காவிரி ஆற்றின் குறுக்கே 'மேகதாது' அணை கட்டும் கர்நாடக அரசைத் தடுக்கத் தவறிய தவெக அரசைக் கண்டித்தும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காததைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி நடத்தும்

மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் : ஆவணி 19 சனிக்கிழமை
05-09-2026
மாலை 04 மணிக்கு

இடம்: கும்பகோணம்
அண்ணல் காந்தி பூங்கா வாயில் அருகில்

நேற்று (3/09/2026)நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியின்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக பலகோடி பனைத்திட...
04/09/2026

நேற்று (3/09/2026)
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் 1000 த்திற்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்து பின்னர் தமிழ்தேசிய போராளி ஐயா இலக்குவனார் அவர்களுக்கும் சிந்து கவிஞர் வாய்மை நாதன் அவர்களுக்கும் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கும் தமிழ்தேசிய போராளி அண்ணன் தமிழரசன் அவர்களுக்கும் பெரும்புகழ் போற்றி புகழ் வணக்க கூட்டமும் மற்றும் நீட் தேர்வால் தன்னுயிர் கொடுத்த தங்கை அனிதாவிற்கு நினைவேந்தல் கூட்டமும் நடத்தப்பட்டது !

04/09/2026

அமைச்சர் இன்று (04.09.2026) சென்னையில் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம், “கஜானா காலியாக இருக்கு” என்கிறார்.

ஆனால், 03.04.2026 அன்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கிறார்.

What bro?

04/09/2026

01.09.2026 அன்று ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி
தென்காசி மாவட்டம்
கடையம் ஒன்றியம்
காவூர் அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறைதென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்திரு.உமாபதிமாநில துணைச் செயலாளர் தகவல் தொழில்...
04/09/2026

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை

தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

திரு.உமாபதி
மாநில துணைச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

நாள் : செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசு திருமண மண்டபம், பிரதான சாலை, கங்கனாகுளம் .

உறவாய் இணைய : 9677434622 , 8870566559
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறைதென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்திருமதி.சுனந்தா தாமரைச்செல்வன் மாநில தலைவர்தக...
03/09/2026

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை

தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

திருமதி.சுனந்தா தாமரைச்செல்வன்
மாநில தலைவர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

நாள் : செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசு திருமண மண்டபம், பிரதான சாலை, கங்கனாகுளம் .

உறவாய் இணைய : 9677434622 , 8870566559
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

Address

Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when NTK ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share