ஈரோடு ஜில்லா - Erode Jilla

ஈரோடு ஜில்லா - Erode Jilla Erode
(5)

04/09/2026

🔥 ஈரோடு Clearance Sale! 🔥

📅 செப் 5 & 6 மட்டும்!
⏰ காலை 6 AM – 8 AM

💥 ₹200 Saree – ₹100 மட்டும்!
💥 ₹500 Saree – ₹250 மட்டும்!

✨ Branded | Silk | Kanchipuram Sarees
👗 Readymades & Kurtis available!

🚨 2 மணி நேரம் மட்டும்… மிஸ் பண்ணாதீங்க! ❤️

JCI Erode Galaxy சார்பில், Global Art உடன் இணைந்து நடத்தும் Galaxy Artfest ’26 – ஓவியப் போட்டி வரும் 06.09.2026, ஞாயிற்ற...
04/09/2026

JCI Erode Galaxy சார்பில், Global Art உடன் இணைந்து நடத்தும் Galaxy Artfest ’26 – ஓவியப் போட்டி வரும் 06.09.2026, ஞாயிற்றுக்கிழமை, Sengunthar Higher Secondary School, Erode-ல் நடைபெறுகிறது.

குழந்தைகளின் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிக்கொணரும் இந்த சிறப்பான வாய்ப்பில், நமது Galaxy குடும்பத்தின் குழந்தைகள் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.

LKG முதல் 12ஆம் வகுப்பு வரை & Open Category
₹199/- பதிவு கட்டணம் | Kids Kit Bag இலவசம்
Medal + Certificate அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்
சிறந்த படைப்புகளுக்கு Trophies

பதிவு செய்ய கடைசி நாள்: 04.09.2026

📞 96886 65042 | 95859 99644 | 93632 66401

நம் குழந்தைகளின் ஒவ்வொரு கோடும் ஒரு கதையை சொல்லட்டும்!

Event link -
https://www.theticket9.com/event/galaxy-artfest-26

JFM K M Senthamilarasu
President
JCI Erode Galaxy

03/09/2026

🔥 COST-TO-COST SALE IS HERE! 🔥

📱 Supreme Mobiles – Cost-to-Cost Sale 💥

📅 September 4, 5 & 6
📆 Friday • Saturday • Sunday

💯 3 Days. Crazy Deals. Cost-to-Cost Prices!

🛍️ Don’t miss out! Visit your nearest Supreme Mobiles store and grab your favourite mobiles at unbeatable prices! 🔥

BestDeals MobileOffers TamilNadu

02/09/2026

🔥 BILLIONAIRES PREMIUM SALON – AMAZING OFFERS! 🔥
Appointment book now: 95666 23537
1st floor, Ananthammal Complex, No 297, 2/4, Angammal Colony, Salem (M.Corp.), Tamil Nadu 636009

உங்க Hair & Beauty-க்கு premium care… அதுவும் super budget-friendly prices-ல! 😍✨

✂️ Advance Haircut – ₹199
💇‍♀️ Haircut + Hair Wash + Blow Dry – ₹499
🎨 Hair Colour – ₹199 per stick
💎 Hydra Facial – ₹999
🦶 Advance Heel Peel Treatment – ₹999
✨ Smoothing / Keratin / Straightening – ₹1999

💖 Look Premium. Feel Confident. Pay Less!
📍 Visit Billionaires Premium Salon, Salem
📲 DM / Call now & book your appointment! 🔥

HydraFacial HairColour KeratinTreatment HairSmoothing Straightening HeelPeel BeautyOffers

28/08/2026
27/08/2026

📞 9123577476

✨ ERODE-ல WEDDING RENTAL COLLECTION! ✨

👰‍♀️ Bridal Collection | Lehenga Rental
🤵‍♂️ Coat Suit Rental | Wedding Wear
💫 Stylish Designs • Premium Collection • Multiple Models

உங்க Wedding Day-ஐ இன்னும் Special-ஆ மாற்றிக்கொள்ள, உங்களுக்கு பிடித்த Outfit-ஐ Rental-ல தேர்வு செய்யலாம்! ❤️

📍 Arya Fashion
Erode Park Road,
RD Jewellery Shop அருகில்,
Erode

📞 Booking & Enquiry: 9123577476

BridalCollection BridalWear WeddingCollection WeddingRental ErodeWedding ErodeBridal WeddingFashion ErodeShopping TamilNaduWedding

27/08/2026

ஆனந்தம் கேட்டரிங் – தரமான சுவையின் நம்பகமான பயணம்

ஆனந்தம் கேட்டரிங், கேட்டரிங் துறையில் தனது தரமான உணவு, சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியை முதன்மையாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி, பிறந்தநாள் விழா, குடும்ப விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா, நிறுவன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில், பாரம்பரிய உணவுகள் முதல் நவீன உணவு வகைகள் வரை பல்வேறு சுவையான உணவுகளை தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது.

சுவை, சுகாதாரம், தரமான மூலப்பொருட்கள், நேர்த்தியான பரிமாறுதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆனந்தம் கேட்டரிங், மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

Address

Erode
638001

Telephone

+919894831353

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈரோடு ஜில்லா - Erode Jilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஈரோடு ஜில்லா - Erode Jilla:

Shortcuts

Share