Vaazhvin arthangal

Vaazhvin arthangal LIBRARY is one of an important in our life... yet to learn more things, devolope our knowledge and apply in our life,then only we ll success in our life...

23/12/2015

பல முறை அவமானப்படுத்தப்பட்டும் ஒருவர் மீது உனக்கு அன்பு இருக்குமானால் அதுதான் மெய்யான அன்பு!

16/12/2015

ஒரு குழந்தையைக் கொஞ்சும் போது , குழந்தைக்கு கொஞ்சுபவர்கள் மீது கவனம் இருக்காது... அதன் வேலையே வேடிக்கைப் பார்ப்பதுதான்.....
அதே போல நம் கவனமும் நாம் செய்யும் வேலையில் தான் இருக்க வேண்டும்... பிறர் பேசுவதில் கவனம் செலுத்தக்கூடாது!

16/12/2015

Education is not a business, its a knowledgeable way to create a good society....

16/12/2015

Education is a life time process like our breath, it will at the end of our life....!

15/12/2015

ZERO is always zero when it is placed left side of the number, but when it is placed right side, it has valued more than all numbers...
so always be stand in right side, you will be a hero like zero !

15/12/2015

School is the only place to create a good society!

15/12/2015

DEFINITION OF EDUCATION:
Everlasting Development of Unity, Character, Ability to Teach for Illiterate and give Opportunities to them throughout Nation

14/12/2015

வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய முற்படுவதற்குள் நம் வாழ்க்கையே முடிந்துவிடுகிறது!

14/12/2015

சுயநலமும் உதவும் குணமும் அதிகமானால் ஒருவருக்கு இரண்டுமே ஆபத்துத்தான்

14/12/2015

புத்தகங்கள் உன்னோடிருந்தால் புதிய உலகை நீ உருவாக்கலாம்

14/12/2015

சாமி கும்பிட்டுவிட்டு சும்மாயிராதே இறைவனும் உதவ மாட்டார்

14/12/2015

ஒருவனுக்கு பணம் வேலையின் அடையாளம், மனம் வாழ்வின் அடையாளம்!

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Vaazhvin arthangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share