District Collector Erode

District Collector Erode Official Facebook account of District Collector, Erode, Tamil Nadu

This page facilitates the Public to interact with the District Administration,so as to increase the effective participation of public in administration .This page welcomes grievances , ideas , participation and suggestions to ensure better and effective administration ensuring effective participation from People. It also ensures that necessary useful information is disseminated to the Public

through the social media and to bring transparency in Administration.Besides, it will help to elicit Views & Suggestions from Public for improving the Administration. The members of public are requested to avoid posting unimportant issues, personal wishes and using abusive language.

"மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் - 2026" மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, பள்...
24/08/2026

"மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் - 2026"

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

"மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்" பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகள...
24/08/2026

"மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்"

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.

"குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் இணையவழி மூலம் கிராம அளவிலான குழ...
22/08/2026

"குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் இணையவழி மூலம் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது"

"அலுவலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு குறித்த பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார...
22/08/2026

"அலுவலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு குறித்த பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது"

"மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார முகாமினை துவக்கி வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க ம...
22/08/2026

"மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார முகாமினை துவக்கி வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தினை வழங்கினார்கள்"

"விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்"  விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.க...
22/08/2026

"விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்"

விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் பெற்று, குறைகள் கேட்டறிந்தார்.

"உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்"மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள்பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்க...
22/08/2026

"உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்"

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள்
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

"தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்"மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. கந்தசாமி இ.ஆ.ப. அவர்கள் தகவல்.
20/08/2026

"தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம்"

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. கந்தசாமி இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

"உங்களைத்தேடி உங்கள் ஊரில்” முகாம்பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்க...
20/08/2026

"உங்களைத்தேடி உங்கள் ஊரில்” முகாம்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்" அவர்களால் ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மாநில அளவிலான சிறந்த போத...
19/08/2026

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்"

அவர்களால் ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு செயல்பாட்டிற்கான முதல் பரிசுத்தொகை,கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றார்கள்.

Address

O/o District Collector, Collectorate
Erode
638011

Alerts

Be the first to know and let us send you an email when District Collector Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share