08/12/2025
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பாக மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பி.பெ. அக்ரஹாரத்தில் 14.12.25 அன்று காலை 9 மணி முதல் நடைபெறுகிறது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் !!!