திராவிட நாயகர்

திராவிட நாயகர் திராவிட மாடல் அரசு

திமுக திட்டங்கள தான் திரும்ப திரும்ப விஜய் அறிவிக்கிறார்னு ஒரு விமர்சனம் வைக்கப்படுது..உண்மைய சொல்லனும்னா, புதுசா திட்டத...
08/03/2026

திமுக திட்டங்கள தான் திரும்ப திரும்ப விஜய் அறிவிக்கிறார்னு ஒரு விமர்சனம் வைக்கப்படுது..

உண்மைய சொல்லனும்னா, புதுசா திட்டத்த அறிவிச்சி நாட்ட காப்பாத்துற அளவுக்கு விஜய்க்கு அறிவு இல்ல ன்றத தான்டி, அது அவ்ளோ ஈசியும் இல்ல..

ஏன்னா ஏற்கனவே முதியோர், பெண் குழந்தைகள், மாணவிகள், கைம்பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகள், முதிர்கன்னிகள், கணவனை இழந்தவர்கள், கிராமப்புற பெண்கள், பட்டியல் சமூக பெண்கள், னு பெண்கள் ல இருக்குற பல sector க்கும் குறைந்தபட்சம் ஏதோ ஒரு திட்டம் தமிழ்நாட்ல ஏற்கனவே அமல்ல இருக்கும்..

அதுல சில திருந்தங்கள வேணும்னா கொண்டு வரலாம், புதுப்பிக்கலாமே தவிர, மொத்தமாவே புதுசா யோசிச்சி கொண்டு வர்றது சவாலானது..

அதையும் மீறி திட்டங்கள கொண்டு வரனும்னா மறுபடியும் அது திமுகவால தான் முடியும்.

Not kalaignar, Not Stalin,
Whole DMK is more dangerous than any other parties.🔥

திராவிட நாயகரின் பொற்கால ஆட்சி என்றும் தொடரட்டும் 🥰🔥
28/12/2025

திராவிட நாயகரின் பொற்கால ஆட்சி என்றும் தொடரட்டும் 🥰🔥

Address

Erode
638004

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட நாயகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share