திராவிட தமிழர் கட்சி ஈரோடு தெற்குமாவட்டசெயலாளர் பிரகாஷ்

  • Home
  • India
  • Erode
  • திராவிட தமிழர் கட்சி ஈரோடு தெற்குமாவட்டசெயலாளர் பிரகாஷ்

திராவிட தமிழர் கட்சி ஈரோடு தெற்குமாவட்டசெயலாளர் பிரகாஷ் புரட்சி என்பது மனிதனிடம் இருந்து பிரிக்கமுடியாது "உரிமைகாக்க �போராடுவதே கடமையாகும்"....

25/07/2026
21/07/2026

#தமிழ்நாடு_அரசு
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
நேற்றைய தினம் #கோவையில்
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
தி.த.க #தலைவர்_அண்ணன்_வெண்மணி அவர்கள் கண்டன உரையாற்றினார்
நமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த
த பெதிக பொதுச் செயலாளர்
அண்ணன் கு ராமகிருஷ்ணன் அவர்களுக்கும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட செயலாளர்
தோழர் C பத்மநாபன் அவர்களுக்கும்
புரட்சிகர இளைஞர் முன்னணி
தோழர் மலரவன் அவர்களுக்கும்
நமது இணை பொதுச் செயலாளர் தோழர் #வேங்கை_பொன்னுசாமி அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும்
நிகழ்வில் பெறும் திரளாக தோழர்களுடன் கலந்து கொண்ட
அனைத்து தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு
திராவிடத் தமிழர் கட்சியின் தலைமை குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
தோழமையுடன் #ஈரோடு_மத்திய_மாவட்டசெயலாளர்_தோழர்_கராத்தே_பிரகாஷ்..🙋🏻

எங்கள் பாசத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..🙋🏻🫂
15/06/2026

எங்கள் பாசத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..🙋🏻🫂

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙋🏻
08/06/2026

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙋🏻

28/05/2026

திராவிட தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தலைவர் தோழர் வெண்மணி மற்றும் இணை பொது செயலாளர் வேங்கை பொன்னுசாமி கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்புத்தனர்.. இந்நிகழ்வு தலைமை தாங்கி நடத்திய ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் மதன்குமார் அவர்களுக்கும் மகளிர் அணி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்..

மே27 திராவிட தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு  கலந்து கொள்ள துண்டு அறிக்...
19/05/2026

மே27 திராவிட தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள துண்டு அறிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டது... இடம்-சின்னியம்பாளையம்...

Address

Lakkpuram, Karatan Kaadu
Erode
638002

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட தமிழர் கட்சி ஈரோடு தெற்குமாவட்டசெயலாளர் பிரகாஷ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share