01/03/2026
உலிபுரம் வள்ளலார் கோவிலில் வயதானவர்கள் 60 நபர்களுக்கு மேல் உணவு வழங்கப்படுகின்றது அவர்களுக்கான உணவு கொடுப்பதற்கான செலவுகளுக்காக நாம் ஒவ்வொரு மாதமும் ₹ 100 ரூபாய் வீதம் செலுத்தலாம் என்று பிப்ரவரி மாதம் முடிவுசெய்யப்பட்டது அதன்படி சிலர் அனுப்பி உள்ளனர் அனுப்ப விரும்பும் நபர்கள் அவர்களின் g pay 6379387262
9488235825 இந்த எண்னுக்கு அனுப்பலாம் அனுப்பிய தகவல் மற்றும் உங்கள் screen shot இங்கு பதிவு செய்யலாம் நன்றி ......
நாம் அனுப்பும் 100 ரூபாய் நமக்கு ஒரு நாள் செலவு அவர்களுக்கு ஒரு மாத உணவுக்கானது ....