மேலச்சேரி அதிமுக விஜய்

  • Home
  • India
  • Gingee
  • மேலச்சேரி அதிமுக விஜய்

மேலச்சேரி அதிமுக விஜய் பொறியாளர்,
ஊராட்சி மன்ற உறுப்பினர்,
ஒன்றியச் செயலாளர்
இளைஞர்(ம) இளம்பெண்கள் பாசறை மேல்மலையனூர் (தெ)ஒன்றியம்.

27/12/2025

⬛⬜🟥மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அருளாசியுடன்⬛⬜🟥...

🖤🤍❤️ மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு Edappadi K. Palaniswami
அவர்களின் ஆணைக்கிணங்க🖤🤍❤️..

✌️✌️விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன்
C.Ve Shanmugam
அவர்களின் வழகாட்டுதலின்படி

இன்று மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்,

மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் V P Balakrishnan அவர்களின் தலைமையில்...

என்ற செயலி பயன்படுத்தி #இளைஞர் மற்றும் இளம் #பெண்களிடம் கருத்து #கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

இதில்,ஒன்றிய கழக நிர்வாகிகள்,சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்...

S.A. Vijay
ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் ...
27/12/2025

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அருளாசியுடன்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு Edappadi K. Palaniswami
அவர்களின் ஆணைக்கிணங்க

✌️✌️விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன்
C.Ve Shanmugam
அவர்களின் வழகாட்டுதலின்படி

இன்று மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்,

மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் V P Balakrishnan அவர்களின் தலைமையில்...

என்ற செயலி பயன்படுத்தி #இளைஞர் மற்றும் இளம் #பெண்களிடம் கருத்து #கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

இதில்,ஒன்றிய கழக நிர்வாகிகள்,சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்...

S.A. Vijay
ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம்

உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய  #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
25/12/2025

உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

புரட்சி தலைவர் MGR அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவஞ்சலி....மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் அருள் ஆசியு...
25/12/2025

புரட்சி தலைவர் MGR அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவஞ்சலி....

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் அருள் ஆசியுடன்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க

மாண்புமிகு விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் C.Ve Shanmugam அவர்களின் ஆலோசனைப்படி..

மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் V P Balakrishnan அவர்களின் தலைமையில்....

சத்துணவு தந்த #சரித்திர நாயகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவு தினத்தை

மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் #சார்பில் கடலி ஊராட்சியில் உள்ள MGR அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது....

25/12/2025
10/07/2025

புரட்சித்தமிழர் எடப்பாடியார்
11.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நமது செஞ்சி நகரில் பிரச்சாரம் - அனைவரும் வருக வருக

மாண்புமிகு  #இதயதெய்வம் புரட்சித்தலைவி  #அம்மா அவர்களின் அருளாசியுடன்________________________________________மாண்புமிகு ...
12/05/2025

மாண்புமிகு #இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அருளாசியுடன்
________________________________________
மாண்புமிகு கழகப் #பொதுச்செயலாளர் சட்டமன்ற #எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின்

71-வது இனிய #பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
________________________________________
மாண்புமிகு மு.சட்டத்துறை அமைச்சர், #விழுப்புரம் மாவட்ட கழக #செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் #வடக்கு மண்டல #தளபதி அண்ணன் C.Ve Shanmugam
அவர்களின் ஆணைக்கிணங்க
__________________________
#தேவனூரில் அமைந்துள்ள அருள்மிகு #திருநாதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் #ஆராதனை செய்து #அன்னதானம் வழங்கி, மக்களுக்கு #நலத்திட்ட உதவிகள் #வழங்கப்பட்டது
________________________________
மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் V P Balakrishnan தலைமையில் வழங்கப்பட்டது.

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) நமது புரட்சித்தலைவி அம்மா Jayaprakash NewsJ மேலச்சேரி அதிமுக விஜய்

Address

Gingee

Website

Alerts

Be the first to know and let us send you an email when மேலச்சேரி அதிமுக விஜய் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share