GingeeFort

GingeeFort Instagram:

23/08/2026

Interview about Gingee Fort | Senji Kottai with Laxmi Ammal J Sivabalan 🤝

22/08/2026

Video Courtesy: Dinamalar Media 🤝

👮🏻‍♂️விழுப்புரம் மாவட்ட காவல்துறை - செஞ்சி காவல் நிலையம்

_தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் கைது🚔

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்ந்து களவு போவதாக அடுத்தடுத்து கிடைத்த புகாரை தொடர்ந்து

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில்

செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ்ராஜ் அவர்களின் மேற்பார்வையில்_

_செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு.விநாயகமுருகன் உதவி ஆய்வாளர் திரு.வீரமணி மற்றும் தலைமை காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகள் தேடப்பட்டு வந்த நிலையில்

இன்று செஞ்சி to திருவண்ணாமலை புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில் நான்கு பேர் கைது

21/08/2026

செஞ்சி வெள்ளிக்கிழமை வாரை சந்தை❤️

21/08/2026
20/08/2026

🍗 ZAYQA SPECIAL BUCKET BIRYANI OFFERS! 🍛🔥
Buy your favorite Chicken / Mutton Bucket Biryani & get free ❤️

starters:
✨ Small Bucket ➡️ Free Quarter Tandoori
✨ Medium Bucket ➡️ Free Quarter Tandoori + Chicken 65
✨ Big Bucket ➡️ Free Half Tandoori + Chicken 65

🍴 Highlights:
Premium AC Ambiance
Multi-cuisine starters
Table pre-booking
Bulk & party orders accepted

📍 Address: Zayqa Restaurant, SM Food Street, Senji–Tindivanam Road, Gingee (Near Gingee River Bridge Junction)

📞 Contact: 7397611100 / 8754299927

19/08/2026

World Photography Day August 19 🤳📸

Every frame holds a heartbeat, every angle tells a story. Celebrating the art of seeing things differently today❤️🤝

திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை📵📴
19/08/2026

திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை📵📴

17/08/2026

📍செஞ்சி புதூர் (சோமசமுத்திரம்)

அய்யனாரப்பன் கோவில் திருவிழா🔥❤️

16/08/2026

Build faster, stronger, and smarter with MKM Ready Mix Concrete & Precast Solutions 🏗️💪

From solid RMC concrete to ready-made precast products, we provide end-to-end solutions for your civil construction needs.
Why Choose MKM RMC?🚀

⏱️ Faster Construction: Save significant project time
💰 Cost-Efficient: Cuts down high labor and material wastage
🏗️ Consistent Quality: Machine-tested, high-grade concrete
🚀 Concrete Pumping: Hassle-free delivery to higher floors
🧱 Precast Products: Precast walls, compound walls & ready-made drainage systems

📍 Location: Gingee, Villupuram District

🚚 Delivery: Up to 80 km radius across Gingee, Tindivanam, Villupuram, Tiruvannamalai, Pondicherry, Arani & nearby areas.

📞 Contact for Bookings & Queries: 8925893669

15/08/2026

🏡 Build Your Dream Home Near Gingee! ✨

More Details call : ☎️ 📱
+91 9994929208
+91 9367673737

Looking for the perfect investment or a peaceful place to build your home?
Welcome to NAGA VIP Garden — a premium gated community packed with top-notch amenities! 🌿

Key Amenities & Features:
🔒 Fully Gated Community with Compound Wall
📹 24/7 CCTV Surveillance & Bright Street Lights
🛣️ High-Quality Tar Roads
⚡ 24/7 Electricity Connection
💧 Pure Water Source (30 ft Bore Water)
🌊 Well-Planned Underground Drainage System

🏡 செஞ்சியில் உங்கள் கனவு இல்லம் அமைக்க அருமையான வாய்ப்பு! ✨
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், சிறந்த முதலீட்டிற்காகவும் இதோ “நாகா VIP கார்டன்” (NAGA VIP Garden) வழங்கும் பிரீமியம் வீட்டு மனைகள் விற்பனைக்கு! 🌿
முக்கிய சிறப்பம்சங்கள்:
🔒 சுற்றுச்சுவருடன் கூடிய பாதுகாப்பான நுழைவு வாயில் (Gated Community)
📹 24 மணி நேர CCTV கண்காணிப்பு & தெருவிளக்கு வசதி
🛣️ உயர்தர தார் சாலைகள்
⚡ சீரான மின்சார வசதி
💧 30 அடியில் வற்றாத நிலத்தடி நீர் வசதி
🌊 முறையான கழிவுநீர் வடிகால் (Drainage) வசதி

Address

Gingee
604202

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when GingeeFort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share