SDPI - கோபிசெட்டிபாளையம்

SDPI - கோபிசெட்டிபாளையம் SDPI - கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி.
பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin  அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு...
10/04/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அண்ணன் N Nallasivam அவர்களுக்காக கோபி நகர்மன்ற தலைவர் @நாகராஜ் அவர்களின் முன்னிலையில் கமாலியா பள்ளிவாசல் மற்றும் கடைவீதி பள்ளிவாசலில் தேர்தல் பிரச்சாரத்தில் தோழமை கட்சிகளுடன் SDPI கட்சியும் பங்கேற்ற போது.

பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் தொடரட்டும்..!
தமிழ்நாடு வெல்லட்டும்..!!
மதச்சார்பின்மை மலரட்டும்...!!!

நல்லசிவம் வெல்லட்டும்...!!
கோபிசெட்டிபாளையம் வளரட்டும்..!!!

வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌅

SDPI - கோபிசெட்டிபாளையம்
SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு
SDPI It Wing Tamilnadu
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing

டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அண்ணன் _N.நல்லசிவம்_ அவர்கள்...!வெற்ற...
08/04/2026

டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்
அண்ணன் _N.நல்லசிவம்_ அவர்கள்...!

வெற்றியை நோக்கி... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் உடன்பிறவா தம்பியும் , நம்முடைய மதிப்பிற்குரிய வேட்பாளரும்,

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அவர்களுடன்
SDPI - கோபிசெட்டிபாளையம் கட்சியின் சார்பாக இன்று ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், கலிங்கியம், நாகர்பாளையம், கோபிசெட்டிபாளையம் தொகுதிகுட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது போது,
கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், கழக மூத்த நிர்வாகிகளுடன் பொதுமக்களை சந்தித்து
''உதயசூரியன் சின்னத்திற்கு'' ஆதரவு திரட்டினோம்.

ஸ்டாலின் தொடரட்டும்..!
தமிழ்நாடு வெல்லட்டும்..!!
மதச்சார்பின்மை மலரட்டும்...!!!

நல்லசிவம் வெல்லட்டும்..!!
கோபிசெட்டிபாளையம் வளரட்டும்..!!!

வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌅

SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு
SDPI It Wing Tamilnadu
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin  அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு...
06/04/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் SDPI - கோபிசெட்டிபாளையம் கலந்து கொண்டோம்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அண்ணன் Nallasivam அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தோழமை கட்சிகளுடன் SDPI கட்சியும் பங்கேற்றது.

பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் தொடரட்டும்..!
தமிழ்நாடு வெல்லட்டும்..!!
மதச்சார்பின்மை மலரட்டும்...!!!

நல்லசிவம் வெல்லட்டும்...!!
கோபிசெட்டிபாளையம் வளரட்டும்..!!!

வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌅

SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு
SDPI It Wing Tamilnadu
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
SDPI TAMILNADU

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin  அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு...
06/04/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வெற்றிக்காக ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் மனு தாக்கல் பேரணியில் SDPI - கோபிசெட்டிபாளையம் கலந்து கொண்டோம்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக இன்று (6.4.2026) கோபி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வேட்புமனு தாக்கல் செய்த அண்ணன் Nallasivam அவர்களுக்கு
SDPI கட்சியின் சார்பாகவும், இன்னும் தோழமை கட்சிகள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

நிச்சயம் மதச்சார்பற்ற மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி வெல்லும்.
மீண்டும் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நல்லாட்சி அமையும்.

ஸ்டாலின் தொடரட்டும்..!
தமிழ்நாடு வெல்லட்டும்..!!
மதச்சார்பின்மை மலரட்டும்..!!

நல்லசிவம் வெல்லட்டும்...!!
கோபிசெட்டிபாளையம் வளரட்டும்..!!!

வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌅

SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு
SDPI It Wing Tamilnadu
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing

வெற்றியை நோக்கி... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M. K. Stalin  அவர்களின் உடன்பிறவா தம்பியும் , நம்முடைய ...
05/04/2026

வெற்றியை நோக்கி... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் உடன்பிறவா தம்பியும் , நம்முடைய மதிப்பிற்குரிய வேட்பாளருமான

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான அவர்களுடன் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு கட்சியின் சார்பாக இன்று கோபிசெட்டிபாளையம் தொகுதிகுட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,
கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், கழக மூத்த நிர்வாகிகளை சந்தித்து
''உதயசூரியன் சின்னத்திற்கு'' ஆதரவு திரட்டினோம்.

ஸ்டாலின் தொடரட்டும்..!
தமிழ்நாடு வெல்லட்டும்..!!
நல்லசிவம் வெல்லட்டும்..!!
கோபிசெட்டிபாளையம் வளரட்டும்..!!!

வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌅

SDPI It Wing Tamilnadu
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
SDPI - கோபிசெட்டிபாளையம்
Makkal neethi maiyam

நினைவு கூறுவோம்கோபியின் அடையாளம் சுதந்திர போராட்ட தியாகி G.S.லட்சுமண ஐயர் அவர்களின் நினைவு நாள் 02-01-2011⚫ தன் செயல்பாட...
02/01/2026

நினைவு கூறுவோம்

கோபியின் அடையாளம் சுதந்திர போராட்ட தியாகி G.S.லட்சுமண ஐயர் அவர்களின் நினைவு நாள் 02-01-2011

⚫ தன் செயல்பாடுகள் மூலம் இந்தியாவிற்கே சமூக நீதி வகுப்பெடுத்தவர்.

⚫ மனிதக் கழிவுகளை மனிதக் கரங்களால் அள்ளும் கழிப்பறைகளை ஒழித்த இந்தியாவின் முதல் நகராட்சித் தலைவர்.

⚫ பல நூறு ஏக்கர் நிலத்தை கோபி மக்களுக்குத் தானமாக அளித்த வள்ளல் ...!

இவன்,
கலியுல் ரஹ்மான்,
தொகுதி செயலாளர்,
கோபிசெட்டிபாளையம்,
SDPI கட்சி,

01/01/2026

Nellai Mubarak On Fire 🔥

01/01/2026

2026 சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சியின் கூட்டணி யாருடன்?

செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில தலைவர் நெல்லை முபாரக் விளக்கம்...

31/12/2025

SDPI கட்சி திருவாரூர் நகரம்
முப்பெரும் விழா
உரை: சிறுமி அப்ஷானா
கொடிக்கால் பாளையம்

SDPIகட்சியின் கரங்களை வலுப்படுத்துவோம். இந்த தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு SDPI கட்சியை கொண்டு சேர்ந்தது.🔥🔥

விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது 🇧🇫❤️ விதைகளின் வளர்ச்சி வெகுண்டு எழுந்து நிற்கும் ஆலமரம் போல விரைவில்...... 💚❤️

புரட்சிகர வாழ்த்துக்கள் தங்க மகளே ❤️

30/12/2025

தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது 🔥💚❤️

Address

Gobi Bus Station
Gobichettipalayam
638452

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI - கோபிசெட்டிபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share