மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Gudalur
  • மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்ட முகநூல் பக்கம்

11/05/2026
 #இணைப்பு_நிகழ்ச்சிமனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில்  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  மஜகவில் இணைந்தார...
28/03/2026

#இணைப்பு_நிகழ்ச்சி

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மஜகவில் இணைந்தார்கள். மாவட்ட செயலாளர் செமீர் தலைமையில் நடந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளரும் நீலகிரி மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளருமான ஜாவித் ஜாபர் அவர்கள் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சப்வான் ஏற்பாட்டில் புதிதாக மஜகாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சிஹாப் அவர்களும் ஒன்றிய செயலாளர் ஷெரிப் அவர்களும் தேவர் சோலை கிளைச் செயலாளர் மணிகண்டன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இவன்,
ஊடக பிரிவு
மஜக
நீலகிரி மேற்கு மாவட்டம்

 ைமையக_நியமன_அறிவிப்பு... #நீலகிரி_மேற்கு_மாவட்டம்…மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு கூடலூர் ஒன்றிய செயலாளராக  தல...
06/07/2025

ைமையக_நியமன_அறிவிப்பு...

#நீலகிரி_மேற்கு_மாவட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு கூடலூர் ஒன்றிய செயலாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் கீழ்க்கண்டவர் நியமனம் செய்யப்படுகிறார்.

முஹம்மது ரஃபீக்
அலைபேசி; 9562875517

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
M.முஹம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.07.2025

 ைமையக_நியமன_அறிவிப்பு... #நீலகிரி_மேற்கு_மாவட்டம்…மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக, தலைவர் ம...
22/05/2025

ைமையக_நியமன_அறிவிப்பு...

#நீலகிரி_மேற்கு_மாவட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக, தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் கீழ்க்கண்டவர் நியமனம் செய்யப்படுகிறார்.

அ.ஷமீர்
அலைபேசி; 7094048583

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
M.முஹம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.05.2025

https://www.facebook.com/share/p/16SqG42i3Z/

13/04/2025

#புதிய_வக்புச்_சட்டத்துக்கு_எதிராக ...

#உச்ச_நீதிமன்றத்தில்_மஜக_சார்பில்_வழக்கு_தாக்கல்!

ஏப்ரல்.13.,

அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றை பாதிக்கும் வகையில், ஒன்றிய ஃபாசிச பாஜக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்துக்கு எதிராக, நாடெங்கிலும் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் முயற்சிகளையும் ஜனநாயக ஆற்றல்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒன்றிய அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி


#தலைமையகம்
13.04.2025

 #மனிதநேய_ஜனநாயக_கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் 23-3-25 ஞாயிற்றுக்கிழமை ம ஜ க வின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...
23/03/2025

#மனிதநேய_ஜனநாயக_கட்சி
நீலகிரி மேற்கு மாவட்டம்

23-3-25 ஞாயிற்றுக்கிழமை

ம ஜ க வின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூர் மேபீல்டு கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது

மாவட்ட இளைஞரணி செயலாளர்
அப்துல் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார்

மேஃபில்டு கிளைச் செயலாளர் சஹபான் அவர்கள் கொடியேற்றினார்

மாவட்டச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் ம ஜக வின் கொள்கையை பற்றி விளக்கிப் பேசினார்

மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி அவர்கள்
மலையாளத்தில் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஷமீர் மற்றும் துணைச் செயலாளர் ஜோசப்,
கிளை துணைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவன்;
தகவல் தொழில்நுட்ப அணி
நீலகிரி மேற்கு மாவட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி

Address

Opposite Hp Goodown
Gudalur
643212

Alerts

Be the first to know and let us send you an email when மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share