SDPI Gudiyatham Assembly

SDPI Gudiyatham Assembly SDPI குடியாத்தம் தொகுதி

நேற்று 25/10/2025 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில், வேலூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ...
25/10/2025

நேற்று 25/10/2025 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில், வேலூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜாபர் கான் அவர்களின் முன்னிலையில் சான் பாஷா அவர்கள் தன் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டார், மைனு அவர்கள் தன்னை SDPI கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

இன்று  SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில் அம்ஜத் பாஷா அவர்கள் தன்னை SDPI  கட்சியில் இணைத்து...
25/10/2025

இன்று SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில் அம்ஜத் பாஷா அவர்கள் தன்னை SDPI கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

இன்று  SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில் அனீஸ் அஹமத் அவர்கள் தனது SDPI கட்சி உறுப்பினர் அட...
24/10/2025

இன்று SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் SMD நவாஸ் அவர்களின் தலைமையில் அனீஸ் அஹமத் அவர்கள் தனது SDPI கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டார்.

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழுவிற்கு வருகை தரும் A. அபூபக்கர் சித்திக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மற்று...
10/10/2025

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழுவிற்கு வருகை தரும்
A. அபூபக்கர் சித்திக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மற்றும் A. முஸ்தாக் பாஷா வேலூர் மண்டல தலைவர் அனைவரையும் வருக! வருக! என குடியாத்தம் தொகுதி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக வரவேற்கிறோம்

இவன்
SDPI கட்சி
IT WING
குடியாத்தம் தொகுதி
வேலூர் மேற்கு மாவட்டம்

A. அபுபக்கர் சித்திக் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு

Address

பத்ராமி ரோடு, சித்தூர் கேட், குடியாத்தம் தொகுதி, வேலூர் மாவட்டம்
Gudiyattam
632602

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Gudiyatham Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share