cpiகும்மிடிப்பூண்டி

cpiகும்மிடிப்பூண்டி cpigummidipoondi

பத்திரிக்கை செய்திகள்...தினகரன் தினமணி தீக்கதிர் 🚩மக்கள் சந்திப்பு இயக்கம்...🚩இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...🚩 கும்மிடிப்பூண...
18/08/2026

பத்திரிக்கை செய்திகள்...
தினகரன்
தினமணி
தீக்கதிர்

🚩மக்கள் சந்திப்பு இயக்கம்...

🚩இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

🚩 கும்மிடிப்பூண்டி ஒன்றியம்

🚩தேசத்தை பாதுகாப்போம்...

🚩மக்கள் விரோத பாஜகவை வெளியேற்றுவோம்...

🚩🚩🚩தோழமைக்கு வணக்கம்!🚩🚩🚩இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி முடிவின்படி வருகிற ஆகஸ்ட் 6 தேதி முதல் 15 தேத...
17/08/2026

🚩🚩🚩தோழமைக்கு வணக்கம்!🚩🚩🚩

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி முடிவின்படி வருகிற ஆகஸ்ட் 6 தேதி முதல் 15 தேதி வரை.

தேசத்தை பாதுகாப்போம் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றிடுவோம்...

என்கிற முழக்கத்துடன் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது.

இந்த மாபெரும் இயக்கத்தின் தொடர் நிகழ்வு கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு சார்பாக ஆரம்பாக்கம் பகுதியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்று மாலை 05.00 மணிக்கு மக்கள் சந்திப்பு இயக்கம் 250க்கும் மேற்பட்ட தோழர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை:
தோழர். M. ரவிக்குமார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.

தோழர். N. சம்பூணம்மாள் ராஜேஷ்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

தலைமையில் நடைபெற்றது.


தோழர். வகிதா நிஜாம்.
(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்) பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

தோழர் J. அருள்.
(Cpi மாவட்ட துணைச் செயலாளர்)

K. K. சந்திரன்.
(Cpi மூத்த தோழர்)

A. சுரேஷ்
Aiyf மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்.

கபீர் பாஷா
Cpi ஒன்றியக்குழு உறுப்பினர்.

ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்...

தோழர்கள், பொதுமக்கள்,அனைவரும் திரளாக பங்கேற்றார்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...
https://www.instagram.com/p/DcHQnXzEyXg/?igsh=dG96bWV3MmNnN2d0

தோழமைக்கு வணக்கம்!இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி முடிவின்படி வருகிற ஆகஸ்ட் 6 தேதி முதல் 15 தேதி வரை....
14/08/2026

தோழமைக்கு வணக்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி முடிவின்படி வருகிற ஆகஸ்ட் 6 தேதி முதல் 15 தேதி வரை.

தேசத்தை பாதுகாப்போம் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றிடுவோம்...

என்கிற முழக்கத்துடன் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் இயக்கத்தின் தொடர் நிகழ்வு கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு சார்பாக ஆரம்பாக்கம் பகுதியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்று மாலை 05.00 மணிக்கு மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

தலைமை:
தோழர். M. ரவிக்குமார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.

தோழர். N. சம்பூணம்மாள் ராஜேஷ்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

தலைமையில் நடைபெற உள்ளது.

இயக்கத்தை துவக்கிவைக்கும் பங்கேற்ப்பாளர்கள்:

தோழர். வகிதா நிஜாம்.
(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்)

தோழர் J. அருள்.
(Cpi மாவட்ட துணைச் செயலாளர்)

தோழர். C. மாரி.
(நிர்வாகக்குழு உறுப்பினர்)

K. K. சந்திரன்.
(Cpi மூத்த தோழர்)

R.பஞ்சாச்சரம்
(Cpi மூத்த தோழர்)

ஆகியோர் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார்கள்...

தோழர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் திரளாக பங்கேற்கவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.

இடம்:ஆரம்பாக்கம்.
நேரம் :மாலை 4 மணி.

Address

Gummidipoondi
Gummidipundi
601201

Website

Alerts

Be the first to know and let us send you an email when cpiகும்மிடிப்பூண்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share