Tamil manila Congress gummidipoondi

Tamil manila Congress gummidipoondi Tamil Manila Congress is a cleanhand party our party leader iyya G. K. Vasan has good respect among the other political leaders leader pride # TMC

G.k.Vasan MP 😍
22/07/2020

G.k.Vasan MP 😍

26/06/2020

இன்று பிறந்தநாள் காணும்
தமிழ் மாநில காங்கிரஸ்
மாநில இளைஞர் அணி தலைவர்
எங்கள் இளைஞர்களின் படைத்தளபதி அண்ணன்
திரு. அவர்களுக்கு இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐❤️

21/03/2020

#தமிழ்_மாநில_காங்கிரஸ் தலைவர் ஐயா திரு. #ஜி_கே_வாசன் அவர்கள் கொரோனா விழிப்புணவு குறித்து மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்

🙏🙏🙏

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் ...
18/03/2020

மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா.திரு.G.K.வாசன் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் சான்றிதழை வழங்கினார்.
❤️🇨🇮😍

மதவாதமும் இல்லை மதசார்பின்மையும்  இல்லை மத நல்லிணக்கம் மட்டுமே ❤️     - ஐயா ஜி.கே. வாசன்
18/03/2020

மதவாதமும் இல்லை மதசார்பின்மையும் இல்லை
மத நல்லிணக்கம் மட்டுமே ❤️
- ஐயா ஜி.கே. வாசன்

Happy Birthday Suresh Iyya 💐🙏❤️
10/03/2020

Happy Birthday Suresh Iyya 💐🙏❤️

மாநிலங்களவை உறுப்பினராக தமாகா தலைவர் ஐயா ஜிகே வாசன் அவர்கள் அறிவிப்பு...
09/03/2020

மாநிலங்களவை உறுப்பினராக தமாகா தலைவர் ஐயா ஜிகே வாசன் அவர்கள் அறிவிப்பு...

 #தமிழ்_மாநில_காங்கிரஸ் 🇨🇮 திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு மா...
28/11/2019

#தமிழ்_மாநில_காங்கிரஸ் 🇨🇮 திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு மாவட்ட தலைவர் S.சேகர் ,மாநில செயற்குழு உறுப்பினர் T.K.மாரிமுத்து ,மாவட்ட இளைஞர் அணி தலைவர் T.M.செந்தில் குமார் அவர்களால் பெறப்பட்டது

24/11/2019
15/11/2019

🇨🇮🙏💝

இன்று டெல்லியில்  #பாரதப்பிரதமர் மாண்புமிகு  #நரேந்திரமோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் தமாகா தலைவர்  #ஐயா_ஜிக...
06/11/2019

இன்று டெல்லியில் #பாரதப்பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் தமாகா தலைவர் #ஐயா_ஜிகே_வாசன் அவர்கள்

Address

Gummidipundi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil manila Congress gummidipoondi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share