07/03/2026
90700 +திரு கவர்னர் அவர்களே #தமிழ்நாடு காக போராடுகிறது மாநில உரிமைக்காக போராடுகிறது இந்த மண்ணை காக்க மொழியை காக்க போராடுகிறது. மாநிலத்திற்க்கு வர வேண்டிய உரிய நிதிக்காக போராடுகிறது இதெல்லாம் இத்தனை ஆண்டுகளாக நடக்கிறதே உங்களுக்கு தெரியாதா?
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்...