05/09/2021
💐💐💐💐💐💐💐
தன்னிடம் கிடைத்த ஒரு கல்லை ( மாணவனை ), கல்லாகவே வைத்திருப்பதும், அனைவரும் வணங்கும் சிலையாக மாற்றுவதும் ஒரு #நல்ல_ஆசிரியரின் முயற்சியில் தான் உள்ளது.
அந்த வகையில் ஒவ்வொரு மாணவனையும் #நல்ல_மனிதனாகவும், ஒரு #சமூக_சிந்தைனையாளனாகவும் உருவாக்கி கொண்டிருக்கும் என் அன்பிற்கினிய #ஆசிரியப்பெருமக்களுக்கு ( தாய், தந்தையருக்கு) இன்னாளில் பசுந்தென்றல் அறக்கட்டளை சார்பில் வணக்கங்களையும், நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்..
Pasunthenral Trust Hosur |