DMK IT Wing - HOSUR Constituency

DMK IT Wing - HOSUR Constituency Hosur DMK Party activities will be updated here

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மே...
07/02/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் 09.02.2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஓசூர் - தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் கழகத் துணை பொது செயலாளர் திருமதி.கனிமொழி கருணாநிதி,MP அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள்

தலைமை கழக செய்தி தொடர்பாளர் திரு டி.கே.எஸ் இளங்கோவன்,MP

டெல்லி சிறப்பு பிரதிநிதி விவசாயி செயலாளர் திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அவர்கள்

தொழில்துறை அமைச்சர், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மாண்புமிகு டி.ஆர்.பி ராஜா அவர்கள்,

அரசு கொறடா, மாநில வர்த்தக அணி துணை தலைவர் மாண்புமிகு.கோவி.செழியன் அவர்கள்,

மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அவர்கள்

மாணவரணி செயலாளர் திரு.சி.வி.எம்.பி எழிலரசன்,MLA அவர்கள்

அயலக அணி செயலாளர் திரு.எம்.எம்.அப்துல்லா,MP அவர்கள்

மருத்துவரணி செயலாளர் டாக்டர் திரு.எழிலன் நாகநாதன்,MLA அவர்கள்

சென்னை மேயர் திருமதி. பிரியா அவர்கள்

ஆகியோர் பங்கேற்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், வியாபார பெருங்குடி மக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், நகர் நல சங்கங்களின் நிர்வாகிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், ஆட்டோ, பஸ், லாரி, கார், வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக தயார் செய்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் நேரில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இங்கனம்

Y Prakash Hosur MLA
மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக.

 #ஆள்கடத்தல்_பாஜக 🤦🤦🤦
10/12/2023

#ஆள்கடத்தல்_பாஜக 🤦🤦🤦

Address

Hosur

Telephone

+919688160942

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK IT Wing - HOSUR Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share