06/01/2026
அன்பு குட்டி Diya பிறந்தநாளை முன்னிட்டு, அவளின் பெற்றோர் கிரிஷ் பாபு மற்றும் வெங்கடலட்சுமி அவர்கள் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று சொல்லி, அந்த நாளை ஒரு அர்த்தமுள்ள நாளாக மாற்றினார்கள்.
இந்த மனிதநேயமும், கருணையும் நிறைந்த எண்ணத்திற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படியான நல்ல செயல்கள் தியாவின் வாழ்க்கைக்கும் ஒரு அழகான ஆரம்பம். 🙏✨