SVL RAMU President Thorapalli

SVL RAMU President Thorapalli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SVL RAMU President Thorapalli, Social service, Thorapalli panchayat, Hosur.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,M...
12/09/2025

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்

மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,MLA அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் தொகுதி ஆலோசனை கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் R Sakkarapani அவர்கள் தலைமையில் நாளை (13.09.2025) (சனிக்கிழமை) கீழ்கண்ட இடத்தில் நடைபெற உள்ளது.

மதியம் - 12.00 மணி - ஒசூர் சட்டமன்ற தொகுதி - மீரா மஹால், ஒசூர்.

மேற்கண்ட கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள், BLA2, அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: BLA தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

பொருள்: 1. கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 14.09.2025 ஒசூர் வருகை குறித்து,
2.முப்பெரும் விழா,
3. BLC குறித்து,
2.கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது.

அன்புடன்
ஒய்.பிரகாஷ்MLA
மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக.

11/09/2025
 #ஓரணியில்_தமிழ்நாடு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட Booth Digital Agent(BDA) மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்...
21/07/2025

#ஓரணியில்_தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட Booth Digital Agent(BDA) மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதி Booth Digital Agent மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 22.07.2025 செவ்வாய் கிழமை கீழ்கண்ட இடத்தில் நடைபெற உள்ளது.

ஓசூர் சட்டமன்றத் தொகுதி - மாலை - 4.00 மணி - மீரா மஹால் திருமண மண்டபம், ஓசூர்

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய , பகுதி, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஓசூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்.என்.ராமமூர்த்தி, ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்.திமுக.

என்னுடைய உத்தரவு பெயரில் தொரப்பள்ளி ஊராட்சியில் உள்ள பென்னமாடம் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயில் எதிரில் சிமெண்ட் கான்க்ர...
26/02/2025

என்னுடைய உத்தரவு பெயரில் தொரப்பள்ளி ஊராட்சியில் உள்ள பென்னமாடம் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயில் எதிரில் சிமெண்ட் கான்க்ரீட் அமைத்து தரப்பட்டது.

என்னுடைய உத்தரவு பெயரில் தொரப்பள்ளி ஊராட்சியில் உள்ள குடிசகனபள்ளியில் முனிராஜ் வீட்டு முதல் மஞ்சுநாத் விட்டு வரை சிமென்ட...
26/02/2025

என்னுடைய உத்தரவு பெயரில் தொரப்பள்ளி ஊராட்சியில் உள்ள
குடிசகனபள்ளியில் முனிராஜ் வீட்டு முதல் மஞ்சுநாத் விட்டு வரை சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்து தரப்பட்டது.

Address

Thorapalli Panchayat
Hosur
635109

Telephone

+919080942728

Website

Alerts

Be the first to know and let us send you an email when SVL RAMU President Thorapalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category