Logesh DMK ITWing

Logesh DMK ITWing The Dravidian Model

16/02/2026
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஓசூர் மாநகர மேற்குப் பகுதி வார்டு 1,2ல் கழக நிர்வாகிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்...
22/11/2025

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஓசூர் மாநகர மேற்குப் பகுதி வார்டு 1,2ல் கழக நிர்வாகிகளுடன் களஆய்வு மேற்கொண்டார் துணை மேயர் ஆனந்தய்யா அவர்கள்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஒசூர் - தளி சாலை சென்னீஷ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெ...
15/10/2024

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஒசூர் - தளி சாலை சென்னீஷ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களை துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக ஓசூர் மாவட்ட செயலாளர் Y Prakash MLA ஓசூர் மாநகராட்சி மேயர் S A Sathya Hosur அவர்கள் , மற்றும் ஓசூர் மாநகராட்சி துணை மேயர் C Anandaiah Deputy Mayor அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும்
3 சட்டமன்ற தொகுதிகளில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் சிலை வைப்பது குறித்து, BLA2 நியமிப்பது, கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி - ஓசூர்

15/10/2024


Address

Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Logesh DMK ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share