தமிழக வெற்றிக் கழகம் TVK

  • Home
  • India
  • Hosur
  • தமிழக வெற்றிக் கழகம் TVK

தமிழக வெற்றிக் கழகம் TVK தளபதி வெற்றிக் கழகம்

25/07/2026

|| மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா.!

26/06/2026

At 52 years old, he's running continuously for over 30 minutes without stopping. What an energy! What a CM!

Come on come on start run 🔥🔥

23/06/2026

|| தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு

➤ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு

➤ தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்

➤ முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்

➤ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தாலும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார் முதலமைச்சர்

➤ தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

23/06/2026

Leo mode 🔥

23/06/2026
18/06/2026

| தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் |

17/06/2026

"5 ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது" த.வெ.க ஆட்சியில் ஒரு பைசா வாங்காமல் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.. தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர்

ரூ.75000 வரை பயிர் கடன் - 100 சதவீதம் தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் உத்தரவு.!
16/06/2026

ரூ.75000 வரை பயிர் கடன் - 100 சதவீதம் தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் உத்தரவு.!

14/06/2026

|| "மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள்" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் | | | | |

Address

Hosur

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம் TVK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share