26/07/2024
வாஸ்து முறையில் புதிய கட்டிடம் கட்டி தர சதுர அடி ஒன்றுக்கு Rs.1950 முதல்...
(Materials Contract only)
சிமெண்ட்: ULTRATECH/ PRIYA
கம்பி : JSW / TATA TMT ROD
மணல் : M-Sand, P-Sand
மெயின் டோர் : தேக்கு மரம்.
மற்றவை : சால் மரம்.
சில்:தேவையான இடத்திற்கு மட்டும்.
லின்டல்: சுற்றிவர அனைத்து இடத்திற்கும்.
படுக்கையறை : 1 லாப்ட்
கிச்சன் :1லாப்ட், 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.
பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1
கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டம்.
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் l, எலக்ட்ரிகல் , பெயிண்டிங் ,பிளம்பிங் மற்றும் டைல்ஸ் வேலைகள் அனைத்தும் (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
வரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.
நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.
நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.
படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...
கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.
உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...
எங்களை தொடர்பு கொள்ள
Call & whatsapp: 9597178280
Er. Arunkumar kandasamy
AK constructions
Magudanchavadi
Salem -637102