01/02/2026
2026 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், சிவகங்கை மாவட்த்தின் சிறந்த பள்ளி என்ற விருது மாவட்ட ஆட்சியர் அவர்களால் நம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது❤️
😍அரசு மேல்நிலை பள்ளி,சாலைக்கிராமம்💥