ஜெயங்கொண்டம் பாமக கிழக்கு ஒன்றியம் ஊடக பேரவை

  • Home
  • India
  • Jayankondam
  • ஜெயங்கொண்டம் பாமக கிழக்கு ஒன்றியம் ஊடக பேரவை

ஜெயங்கொண்டம் பாமக கிழக்கு ஒன்றியம் ஊடக பேரவை பாட்டாளி மக்கள் கட்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம்

இரத்ததானம் வழங்குதல்09/10/2024-------------------மருத்துவர் சின்னய்யா  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ச...
11/10/2024

இரத்ததானம் வழங்குதல்
09/10/2024
-------------------
மருத்துவர் சின்னய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி அவர்களின் தலைமையில்,

TMT திருமாவளவன் மாநில அமைப்பு தலைவர் அவர்களும்,
குமார் மாநில செயற்குழு உறுப்பினர் , முன்னிலையில்
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இரதததானம் வழங்கபட்டது
அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது
உடன்....
மாநில நிர்வாகிகள்
மாவட்ட நிர்வாகிகள்,
ஒன்றிய நிர்வாகிகள்,
கிளை நிர்வாகிகள்,
பாட்டாளி சொந்தங்கள்,

இரத்ததானம் வழங்குதல்09/10/2024-------------------மருத்துவர் சின்னய்யா  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ச...
11/10/2024

இரத்ததானம் வழங்குதல்
09/10/2024
-------------------
மருத்துவர் சின்னய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி அவர்களின் தலைமையில்,

TMT திருமாவளவன் மாநில அமைப்பு தலைவர் அவர்களும்,

குமார் மாநில செயற்குழு உறுப்பினர் அவர்கள்,

மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் அவர்கள்,

மாவட்ட துணை செயலாளர் சதாசிவம் அவர்கள்,

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இரதததானம் வழங்கபட்டது
அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது
உடன்....
மாநில நிர்வாகிகள்
மாவட்ட நிர்வாகிகள்,
ஒன்றிய நிர்வாகிகள்,
கிளை நிர்வாகிகள்,
பாட்டாளி சொந்தங்கள்,
தில்லை ஆண்டவர் ராஜ்குமார் சமூக ஊடக பேரவை....

தலைவர் அகவை தினம்---------------------பாமக - தலைவர் || நாளைய தமிழகம் #மருத்துவர்_அன்புமணி_ராமதாஸ் MP அவர்களின் 56 -வது ப...
11/10/2024

தலைவர் அகவை தினம்
---------------------
பாமக - தலைவர் || நாளைய தமிழகம்
#மருத்துவர்_அன்புமணி_ராமதாஸ் MP
அவர்களின் 56 -வது பிறந்த நாள் விழாவின் முதல் நிகழ்வாக...

இன்று 09/10/2024 புதன் கிழமை
ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவ மனையில்...

பிரசாவ வார்டில் உள்ள அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் பயன்படும் வகையில்...

மருத்துவ உபகரணங்கள் அடங்கிய
BABY KIT அரியலூர் மாவட்ட பாமக -வினர் சார்பில் வழங்கப்பட்டது.!!!

Address

Ayuthakalam North Andaver Street
Jayankondam
612901

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெயங்கொண்டம் பாமக கிழக்கு ஒன்றியம் ஊடக பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share