அ.நா.பேட்டை பசுமை கிராமம்

அ.நா.பேட்டை பசுமை கிராமம் இயற்கை வளங்களை காத்து வரும் தலைமுறைக்கு வளமான வாழ்வை கொடுக்க முயற்ச்சிப்போம்..

மரம் வளர்ப்போம்
மண் வளம் காப்போம்

மரம் வளர்ப்போம்புவிவெப்பமயமாதலைத் தடுப்போம்பருவம் தவறிய மழை,கடுமையான வெப்பம்,காலநிலை மாற்றம் என மனித குலம் சந்திந்து வரு...
14/03/2026

மரம் வளர்ப்போம்
புவிவெப்பமயமாதலைத் தடுப்போம்

பருவம் தவறிய மழை,கடுமையான வெப்பம்,காலநிலை மாற்றம் என மனித குலம் சந்திந்து வரும் இந்த பேராபத்திலிருந்து மீள மரங்கள் நடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.

ஆண்டுதோறும் மக்கள் தொகை பெருகிகொண்டே செல்கிறது.
மக்கள் தொகைக்கேற்ற மரங்கள் இம்மண்ணில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும்.

எல்லோருக்கும் பணத் தேவையும், வேலையும்,பொருளாதார நெருக்கடியும் இருக்கத் தான் செய்கிறது.எல்லோரும் அதை பூர்த்திசெய்யவே ஓடிக்கொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.அவை எல்லாமே நம் அடுத்த வாரிசுகளுக்காவும்,சந்ததிகளுக்குமானது.

ஆனால் இதையும் தாண்டி அவர்களுக்கு நாம் உருவாக்கி தர வேண்டிய ஒரு சொத்து தான் இயற்கை வளங்களும்,மரங்களும்,காற்றும்,தூய நீரும்.
அவர்கள் வாழ ஏதுவான நிலப்பரப்பை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நேரடியாகவோ,மறைமுகமாகவோ இந்த இயற்கையின் சமநிலையில்லா தன்மையினால் நாம் பாதிக்கப்படலாம் வரும் காலங்களின்.

இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழும் எந்த உயிரினங்களுக்கும் நோய் என்பதே வருவது கிடையாது.
ஆனால் இயற்கையை பற்றிய புரிதல் இல்லாமலும் தான் மட்டும்,தன் சுய வாழ்வு மட்டும் என வாழ்ந்து பொதுநலத்தை,மரங்களை,இயற்கையை எண்ணிப்பார்க்காத மனித இனம் தினம் தினம் புது நோய்களுடன் போராடி வருகிறது.

அனைவரும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் அதிக அளவிளான மரங்களை நட்டு வளர்த்து,தூய்மையான சுகாதாரமான இயற்கை சூழல்,பறவைகள் நிறைந்த கிராமங்களை உருவாக்க முயற்சி எடுப்போம்.

#மரம்வளர்ப்போம்
#மழைபெறுவோம்
#மண்காப்போம்

24/02/2025

நீரின்றி அமையாது உலகு

ஒவ்வொரு நீர்நிலைகளும் பல லட்சம் பறவைகளின் தாகம் தீர்க்கும் கடவுள்கள்

#வறட்டேரி

பனைமரத்தை விழுங்கும் அரச மரம்இயற்கை வரைமுறையற்ற பண்பையும் ஆற்றலையும் கொண்டது...இயற்கையின் சக்தியின் முன் மற்ற எல்லாமே சா...
15/02/2025

பனைமரத்தை விழுங்கும் அரச மரம்

இயற்கை வரைமுறையற்ற பண்பையும் ஆற்றலையும் கொண்டது...

இயற்கையின் சக்தியின் முன் மற்ற எல்லாமே சாதாரணம் தான்.

07/02/2025

அதுலாம் ஒரு காலம்...

கிராமத்து வாழ்க்கை ❤

20/12/2024

இந்த இயற்கை எல்லா உயிர்களுக்குமானது...✨💚

இயற்கையை நாம் எல்லா விதத்திலும் பயன்படுத்திக்கொள்ளளாம்...❤
20/12/2024

இயற்கையை நாம் எல்லா விதத்திலும் பயன்படுத்திக்கொள்ளளாம்...❤

ஓடியாடி மகிழ்ந்த வீதி...✨❤மேலத்தெரு..🍂💚அ.நா.பேட்டை பசுமை கிராமம்
05/12/2024

ஓடியாடி மகிழ்ந்த வீதி...✨❤
மேலத்தெரு..🍂💚

அ.நா.பேட்டை பசுமை கிராமம்

28/11/2024

இந்த பூவுலகின் ஆகச்சிறந்த படைப்பு மரங்களும்,பசுமையும் தான்...✨💚

பசுமை இல்லா இடம் பாளைவனம்.

பசுமையாகவே பார்த்துக்கொள்வோம் கிராமங்களை...❤

#மரம்_வளர்ப்போம்
#மழை_பெறுவோம்
#மண்காப்போம்

வரும் தலைமுறை ஆரோக்கியமா, இயற்கை சூழலோட வாழனும் னா...நாம இன்னைக்கு மரம் நடுறது அவசியம். #மரம்_வளர்ப்போம் #மழை_பெறுவோம்  ...
27/11/2024

வரும் தலைமுறை ஆரோக்கியமா, இயற்கை சூழலோட வாழனும் னா...

நாம இன்னைக்கு மரம் நடுறது அவசியம்.

#மரம்_வளர்ப்போம்
#மழை_பெறுவோம்

Address

West Street,. Pettai
Jayankondam

Website

Alerts

Be the first to know and let us send you an email when அ.நா.பேட்டை பசுமை கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category