அஇஅதிமுக சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Jolarpettai
  • அஇஅதிமுக சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றியம்

அஇஅதிமுக சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றியம் சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றியம் என்பது ஒரு அரசியல் கட்சி அமைப்புச் சார்ந்த பிரிவு

28/05/2026

27/05/2026

Annan KCV

27/05/2026

" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..

நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!

நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!

#என்றென்றும்_அதிமுககாரன்

17/05/2026

எதிரிகட்சி போல் அல்லாமல் சிறந்த எதிர்க்கட்சியாக அஇஅதிமுக செயல்படும்!!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. அவர்கள்.

17/05/2026

இப்போது இருக்கும் எதிர்க்கட்சி வரிசையில்,

அவை மாண்பினை கடைபிடிப்பதில் எல்லோருக்கும் முன்னோடி மாண்புமிகு அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்தான்... 💯



17/05/2026

என்றும் அம்மா நினைவில் 🖤🤍❤️🌱✌️

15/05/2026

என்றும் அண்ணன் கே சி வீரமணி அவர்கள்

11/05/2026

234 தொகுதிகளும் கழகத்திற்காக பிரச்சாரம் செய்த கழகத்தை கட்டி காக்கும்…

கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தங்கம் #எடப்பாடியார்❣️🌱அவர்களுக்கு ….

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!💐
tamilnadu

10/05/2026

தோல்விக்கு பதவியேற்று எடப்பாடியார் பதவி விலகனுமாம்.

முதலில் தோல்விக்கு பொறுப்பேற்று 50% கூட வென்றுத்தராத மாவட்ட செயலாளர்கள் முதலில் பதவி விலகுவதுதான் கட்சிக்கு நன்மையான விஷயம்.

எடப்பாடியார் பொதுச்செயலாளராக தொடரனுமா வேணாமான்னு எல்லா மாவட்டத்திலும் உள்ள பெரும்பான்மை தொண்டர்கள் முடிவு செய்யட்டும்.. 🖤🤍♥️

Address

Jolarpet
Jolarpettai
635851

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share