Kadayanallur thoguthi aiadmk fans

Kadayanallur thoguthi aiadmk fans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kadayanallur thoguthi aiadmk fans, Public Service, Kadayanallur.

23/08/2021

*🛑நேற்று தென்காசி மாவட்டம் குத்துகல்வலசையில் அதிமுக கழக இலக்கிய அணி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..*

*இதில் சிறப்பு விருந்தினராக கழக இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன்*
*திரு வைகைச் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்கள்.!*

* *👇👇

நாளிதழ் செய்தி
23/08/2021

நாளிதழ் செய்தி

🛑 *உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனை கூட்டம் குத்துக்கல்வலசை ...
22/08/2021

🛑 *உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனை கூட்டம் குத்துக்கல்வலசை யில் சிறப்பாக நடைபெற்றது...*

இதயதெய்வங்கள் நல்லாசியுடன்,
கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க,

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இலக்கிய அணி ஆலோசனை கூட்டம் இன்று மாலை குத்துக்கல்வலசையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது...

👉தலைமை:
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர்,
முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்,
திரு.S.செல்வமோகன்தாஸ் பாண்டியன் Ex MLA அவர்கள் மற்றும்
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்,
திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA அவர்கள்...

👉முன்னிலை:
கழக மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி.VM. ராஜலட்சுமி அவர்கள்...
கழக மகளிரணி துணை செயலாளர், முன்னாள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.S.முத்துசெல்வி அவர்கள்...
கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள்...

👉வரவேற்புரை:
தென்காசி தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
திரு.முகிலன் அவர்கள்...

👉🙏ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றியவர்:
கழக இலக்கிய அணி மாநில செயலாளர்,
முன்னாள் அமைச்சர், சொல்லின் செல்வர்
முனைவர்.வைகைசெல்வன் அவர்கள்...

👉நன்றியுரை:
வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர்
திரு.சீமான் மணிகண்டன் அவர்கள்...

இந்நிகழ்ச்சியில் கழக விவசாய அணி துணை செயலாளர் திரு.ஆனைக்குட்டி பாண்டியன் அவர்கள், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் திரு.சிவஆனந்த் அவர்கள்,
தென்காசி தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள், தென்காசி தெற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள், தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருமதி.பசுவதி அவர்கள், தெற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.சாமிநாத பாண்டியன் அவர்கள், தென்காசி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.சண்முகையா அவர்கள் உட்பட தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், இலக்கிய அணி செயலாளர்கள் நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் உட்பட கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்...

❤️மாண்புமிகு  #எதிர்க்கட்சித்_தலைவர்  #எடப்பாடியார்  அவர்களுக்கு திருமண நாள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.!🙏💐
22/08/2021

❤️மாண்புமிகு #எதிர்க்கட்சித்_தலைவர் #எடப்பாடியார் அவர்களுக்கு திருமண நாள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.!🙏💐

21/08/2021
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தொடங்கிய  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இடம்: இந்திரா மண்டபம் ...
21/08/2021

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தொடங்கிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இடம்: இந்திரா மண்டபம் ,பிரானூர் பார்டர், செங்கோட்டை ✌️✌️ 🌱🌱🌱 ✌️✌️

💢சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது 250வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பச்சேரிய...
20/08/2021

💢சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது 250வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பச்சேரியில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா B.com., MLA அவர்கள், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.செல்வமோகன்தாஸ் பாண்டியன் அவர்கள், கழக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திருமதி.வி.எம். ராஜலட்சுமி அவர்கள், கழக இளைஞரணி இணைச் செயலாளர், முன்னாள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A மனோகரன் அவர்கள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...

🌱✌️🌱
19/08/2021

🌱✌️🌱

*🛑"பொய் வழக்கு போடும் திமுகவை கண்டிக்கிறோம்" என்ற பதாகைகளை சட்டப்பேரவையில் காட்டி கேள்வி எழுப்பிய கழக சட்டமன்ற உறுப்பினர...
18/08/2021

*🛑"பொய் வழக்கு போடும் திமுகவை கண்டிக்கிறோம்" என்ற பதாகைகளை சட்டப்பேரவையில் காட்டி கேள்வி எழுப்பிய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும், நாளையும் சட்டப்பேரவையை புறக்கணிக்கின்றனர்.*

18/08/2021

*🛑"பொய் வழக்கு போடும் திமுகவை கண்டிக்கிறோம்" என்ற பதாகைகளை சட்டப்பேரவையில் காட்டி கேள்வி எழுப்பிய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும், நாளையும் சட்டப்பேரவையை புறக்கணிக்கின்றனர்.*

18/08/2021

பணத்தால் விலைபேசி ஊடகங்களை வேண்டுமானால் திமுக ஊமையாக்கலாம்...

அதேபோல் பொய் வழக்குகளால் அதிமுகவை அமைதியாக்கிவிடலாம் என்றால் நடக்குமா?

பொய் வழக்கில் அதிமுக முக்கிய தலைவர்களை சிக்க வைக்க சதி செய்யும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கூட்டணி உறுப்பினர்கள்..!

Address

Kadayanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kadayanallur thoguthi aiadmk fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category