Taamsi Technologies

Taamsi Technologies have solutions, not products...

❤️டாம்ஸி தொழில்நுட்பங்கள்❤️
தீர்வு உள்ளன, தயாரிப்புகள் இல்லை...

Enjoyed with our BNI CRICKET...
21/08/2026

Enjoyed with our BNI CRICKET...

🚗 இன்றைய r.MAR cars சிறப்பு — நியாயமான வாடகை அணுகுமுறை“வாடகை எவ்வளவு?”என்று கேட்கும்போது ஒரு எண்ணை மட்டும் சொல்லாமல்…நீங...
19/08/2026

🚗 இன்றைய r.MAR cars சிறப்பு — நியாயமான வாடகை அணுகுமுறை

“வாடகை எவ்வளவு?”
என்று கேட்கும்போது ஒரு எண்ணை மட்டும் சொல்லாமல்…

நீங்கள் போகும் வேலை + தூரம் + செலவிடும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து வாடகை தீர்மானிக்கப்படும் — இதுதான் r.MAR cars-ன் வித்தியாசமான அணுகுமுறை.

💙 தேவையில்லாத செலவு வேண்டாம்.
💙 உங்கள் பயணத்துக்கு ஏற்ற கணக்கு வேண்டும்.
💙 பயணம் சுகமாக இருக்க வேண்டும்.

அதனால்தான்…

Care & Comfort என்பது காருக்குள் இருக்கும் வசதிகள் மட்டும் அல்ல…
உங்கள் செலவையும் கவனிப்பதுதான்!

🎁 ஒவ்வொரு பயணமும்… பாய்ண்ட்ஸ் சேமிக்கும்!

❤️ r.MAR cars

இது வாடகைக்கார் இல்லை…
இது உங்க கார்!

📞 முன்பதிவிற்கு: 7373611500

LOCAL | OUTSTATION | AIRPORT | CORPORATE

#இதுஉங்ககார் #நியாயமானவாடகை

🛒 மார்க்கெட்டில் எளிதாக கிடைக்காத பொருட்கள்...இனி உங்கள் விரல் நுனியில்!உயர்தரமான, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பிரத்தியே...
05/08/2026

🛒 மார்க்கெட்டில் எளிதாக கிடைக்காத பொருட்கள்...

இனி உங்கள் விரல் நுனியில்!

உயர்தரமான, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பிரத்தியேகமான பொருட்களை இனி ஒரே இடத்தில் வாங்குங்கள்...

🌐 rmarmart.in

✅ தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பொருட்கள்
✅ நியாயமான விலை
✅ பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங்
✅ வேகமான சேவை
✅ நம்பிக்கையான விற்பனை

r.MAR mart
Mart with Smart
📞 Syed B Ibrahim, CEO
📱 7373611500

"தேடாதீர்கள்...
நேராக rmarmart.in-க்கு வாருங்கள்!" 🚀

💧 தவிச்ச வாய்க்கு... தண்ணீர் இலவசம்!ஒரு பயணம் சுகமாக இருக்க வேண்டுமென்றால், இலக்கை அடைவது மட்டும் போதாது... பயணம் முழுவத...
04/08/2026

💧 தவிச்ச வாய்க்கு... தண்ணீர் இலவசம்!

ஒரு பயணம் சுகமாக இருக்க வேண்டுமென்றால், இலக்கை அடைவது மட்டும் போதாது... பயணம் முழுவதும் மனநிறைவாக இருக்க வேண்டும்...

அதனால்தான் r.MAR cars-ல், நீங்கள் அமர்ந்த உடனே உங்களுக்காக காத்திருப்பது...
💧 குளிர்ந்த மினரல் வாட்டர்
📱 ஒவ்வொரு சீட்டிலும் மொபைல் சார்ஜிங் வசதி
🎵 தரமான தமிழ்ப் பாடல்கள்
🩹 முதலுதவி & அவசர வசதிகள்
🎁 ஒவ்வொரு பயணமும்... பாய்ண்ட்ஸ் சேமிக்கும்!

எங்கள் நோக்கம்... வெறும் இடம் மாற்றுவது அல்ல, உங்கள் பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்றுவது...

r.MAR cars
"இது வாடகைக்கார் இல்லை... இது உங்க கார்!"

📞 முன்பதிவிற்கு: 73736 11500

#இதுஉங்ககார் #ஒவ்வொருபயணமும்_பாய்ண்ட்ஸ்சேமிக்கும் #மினரல்வாட்டர்இலவசம்

இதோ அமர்க்களமான ஆரம்பம்!!!https://rmarsaas.inமுழுமையாகத் தெரிந்துகொள்ள 7373611500ல் வாட்ஸ்அப் பண்ணுங்க.
03/08/2026

இதோ அமர்க்களமான ஆரம்பம்!!!

https://rmarsaas.in

முழுமையாகத் தெரிந்துகொள்ள 7373611500ல் வாட்ஸ்அப் பண்ணுங்க.

"பெட்ரோலுக்கு செலவா?அல்லது உங்கள் வணிகத்திற்கு முதலீடா?"புத்திசாலிகள் இன்று Electric Vehicle-க்கு மாறுகிறார்கள்...அடுத்த...
03/08/2026

"பெட்ரோலுக்கு செலவா?
அல்லது உங்கள் வணிகத்திற்கு முதலீடா?"

புத்திசாலிகள் இன்று Electric Vehicle-க்கு மாறுகிறார்கள்...

அடுத்த வெற்றிக் கதை உங்களுடையதாக இருக்கட்டும்!

r.MAR eeVee – உங்கள் நம்பிக்கையின் EV கூட்டாளி.

🚗 "பயணம்" இனி ஒரு செலவு மட்டும் இல்லை... அது ஒரு சேமிப்பும் கூட!ஒரு இடத்திற்குப் போக நீங்கள் செலவு செய்கிறீர்கள்...ஆனால்...
02/08/2026

🚗 "பயணம்" இனி ஒரு செலவு மட்டும் இல்லை... அது ஒரு சேமிப்பும் கூட!

ஒரு இடத்திற்குப் போக நீங்கள் செலவு செய்கிறீர்கள்...

ஆனால் r.MAR cars-ல் பயணித்தால்,
💎 ஒவ்வொரு பயணமும்... பாய்ண்ட்ஸ் சேமிக்கும்...

அந்த பாய்ண்ட்ஸ்தான் நாளை...
🎁 Discount Ride ஆக மாறும்!
🎁 Reward ஆக திரும்ப வரும்!
🎁 உங்கள் அடுத்த பயணத்தின் செலவைக் குறைக்கும்!

அதுமட்டுமல்ல...
✅ ஒவ்வொருவருக்கும் மினரல் வாட்டர்
✅ ஒவ்வொரு சீட்டிலும் மொபைல் சார்ஜிங் வசதி
✅ முதலுதவி பெட்டி & அவசர வசதிகள்
✅ 1956–2023 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பாடல்கள்
✅ Care & Comfort அனுபவம்

நாங்கள் ஓட்டுவது ஒரு கார் இல்லை...
உங்கள் நம்பிக்கையைத்தான்!

r.MAR cars
"இது வாடகைக்கார் இல்லை... இது உங்க கார்!" ✨
📞 Booking: 73736 11500

#இதுஉங்ககார் #ஒவ்வொருபயணமும்_பாய்ண்ட்ஸ்சேமிக்கும்

🚀 உங்க சிந்தனை...உங்க செயல்...உங்க வெற்றி...எங்க ப்ளாட்ஃபார்மில்...நீங்களே செதுக்கலாம்...r.MAR saas, உங்கள் தொழில் மற்று...
02/08/2026

🚀 உங்க சிந்தனை...
உங்க செயல்...
உங்க வெற்றி...
எங்க ப்ளாட்ஃபார்மில்...
நீங்களே செதுக்கலாம்...

r.MAR saas, உங்கள் தொழில் மற்றும் வணிகத்தை உலகுக்கு ஸ்மார்ட்டாக அறிமுகப்படுத்தும் ஒரு ஸ்மார்ட் சொல்யூஷனை வழங்கவுள்ளது...

உங்கள் வளர்ச்சிப் பயணத்தை...
உங்கள் கைகளாலேயே உருவாக்குங்கள்!

📅 அறிமுக நாள்: 03.08.2026
r.MAR saas – ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ்.

உங்கள் பிஸ்னஸை ஒரே வார்த்தையில் அல்ல...ஒரே லிங்கில் அறிமுகப்படுத்துங்கள்! 🚀r.MAR saas – உங்கள் முழுமையான பிஸ்னஸ் ப்ரொஃபை...
01/08/2026

உங்கள் பிஸ்னஸை ஒரே வார்த்தையில் அல்ல...

ஒரே லிங்கில் அறிமுகப்படுத்துங்கள்! 🚀
r.MAR saas – உங்கள் முழுமையான பிஸ்னஸ் ப்ரொஃபைலை ஸ்மார்ட்டாக பகிரும் ஸ்மார்ட் சொல்யூஷன்.

📅 உதயம்: 03, ஆகஸ்ட் 2026

💬 கமெண்ட் பண்ணுங்க...
"உங்கள் பிஸ்னஸை 2 செகண்டில் அறிமுகப்படுத்த முடியுமா?"

Address

179/17, Road No. 11
Kadayanallur
627751

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 1:30pm

Telephone

+919087777447

Alerts

Be the first to know and let us send you an email when Taamsi Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taamsi Technologies:

Shortcuts

Share

Category