SFI Kallakurichi

SFI Kallakurichi SFI கள்ளக்குறிச்சி மாவட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவினையும் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டத...
30/12/2021

இந்திய மாணவர் சங்கத்தின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவினையும் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது..
ஸ்தாபன கொடியை மாவட்ட துணைத் தலைவர் தோழர் ்தூரி ஏற்றினார்...பின்பு பட்டாசு வெடித்துக் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது..பின்பு நகர செயலாளர் தோழர் #சதிஷ் SFI மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவேல் வாழ்த்தி பேசினார் நிறைவாக மாவட்ட செயலாளர் ின்னராசு பேசினார் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் செயலாளர் ார்வின் தலைமை தாங்கினார்.

30/12/2021
கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட கோரி... மாநில சிறப்பு மாநாடு தந்தை பெரியார் சிலைக்க...
05/12/2021

கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட கோரி... மாநில சிறப்பு மாநாடு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக சென்று துவங்கியது....

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடு...
24/11/2021

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற கோரியும், கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே ஹரிகிருஷ்ணன் என்ற மாணவனும் நிவேதா என்ற மாணவியும் இறந்ததற்கு தீவிர விசாரணை நடத்த கோரியும் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் *ஆறு பிரகாஷ்* மாவட்ட செயலாளர் *P.சின்னராசு* துணைத் தலைவர் A.கஸ்தூரி,சுந்தரவேல் துணைத் செயலாளர் J.டார்வின் நகர செயலாளர் சூர்யா தலைமை தாங்கினார் நன்றியுரை சந்தோஷ் கூறினார்

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவோம் அறிவித்தை வரவேற்று   சார்பில் உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் பட்டாசு வெடித்து கொ...
19/11/2021

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவோம் அறிவித்தை வரவேற்று சார்பில் உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது இதில் DYFI மாவட்ட தலைவர் தோழர் எம்.கே.பழனி நகர செயலாளர் இ.சதிஷ்குமார் நகர தலைவர் ஏ.ராமராஜன் SFI மாவட்ட செயலாளர் ப.சின்னராசு மாவட்ட துணை செயலாளர் ஜெ.டார்வின் நகர செயலாளர் சூரிய உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

நீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஆளுநர் மாளிகையை   சார்பில் முற்றுகை போராட்டம்
27/10/2021

நீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஆளுநர் மாளிகையை சார்பில் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு   கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கொசப்பாடி கிளையில் நினைவஞ்சலி செலுத்தப்...
01/09/2021

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கொசப்பாடி கிளையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாவட்ட தலைவர் R.வெற்றிவேல் கலந்துகொண்டார்

செப்டம்பர் 1 #நீட்_எதிர்ப்பு_தினம்
01/09/2021

செப்டம்பர் 1
#நீட்_எதிர்ப்பு_தினம்

 #ஆட்சி_மாறினாலும்! #காட்சி_மாறாத_அவலம்!!மீண்டும், மீண்டும் நிறுபணமாகும் கட்சி பேதமில்லாத அதிகார வர்க்கத்தின் கூட்டுஉளுந...
27/08/2021

#ஆட்சி_மாறினாலும்!
#காட்சி_மாறாத_அவலம்!!

மீண்டும், மீண்டும் நிறுபணமாகும் கட்சி பேதமில்லாத அதிகார வர்க்கத்தின் கூட்டு

உளுந்தூர்பேட்டை தொகுதியை தொடர்ந்து வஞ்சிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ஒரே சட்டமன்றத் தொகுதியில் இரண்டு அரசு கலைக்கல்லூரி

நடப்பு கூட்டத்தொடரில் உளுந்தூர்பேட்டைக்கு
அரசு கலைக்கல்லூரி அறிவித்திடு.

Join
23/08/2021

Join

அரசு பள்ளி கல்லூரிகளை பாதுகாத்திட...இணைவீர்....
21/08/2021

அரசு பள்ளி கல்லூரிகளை பாதுகாத்திட...
இணைவீர்....

உளுந்தூர்ப்பேட்டையில் அரசு கலை கல்லூரி கேட்டு உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் AJ மணிக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்...
04/08/2021

உளுந்தூர்ப்பேட்டையில் அரசு கலை கல்லூரி கேட்டு உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் AJ மணிக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து இந்திய மாணவர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மேலும் இந்தாண்டு இறுதிக்குள் கல்லூரியை கொண்டுவருவதா AJ மணிக்கண்ணண் வாக்குறுதி அளித்தார்.

Address

Kallakurichi
606202

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share