Thagadi N Ayyappan

Thagadi N Ayyappan கிராமத்தின் உயர்வே இன் நாட்டின் உயர்வு

Welcome to Tamil Nadu  !!
19/11/2025

Welcome to Tamil Nadu !!

மாண்புமிகு பிரதமர் திரு.  அவர்களின் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடே பாஜகவின் இத்தகைய வ...
18/11/2025

மாண்புமிகு பிரதமர் திரு. அவர்களின் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடே பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு சான்று..!

இன்று பிறந்தநாள் விழா காணும் மாநில துணைத் தலைவரும் விழுப்புரம் தெற்குமாவட்ட  பார்வையாளருமானபாசமிகு அண்ணன்  A.G. சம்பத் ப...
01/10/2025

இன்று பிறந்தநாள் விழா காணும்
மாநில துணைத் தலைவரும்
விழுப்புரம் தெற்கு
மாவட்ட பார்வையாளருமான
பாசமிகு அண்ணன் A.G. சம்பத் பல்லாண்டு
பேரும் புகழோடும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

28/07/2025
மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 உறுதிமொழி ஏற்பு... திருக்கோவிலூர் தெற்கு ஒன்...
29/06/2025

மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 உறுதிமொழி ஏற்பு...

திருக்கோவிலூர் தெற்கு ஒன்றியம் JCB முருகன் மற்றும் அண்ணன் கொளஞ்சி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..

சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை தலைவர் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி

என்றும் தேசப்பணியில்
தகடி N அய்யப்பன்
மாவட்ட செயலாளர் - கள்ளக்குறிச்சி

28/06/2025

அண்ணன் வரார் வழி வழி விடு👌👌👌

24/06/2025
திருக்கோவிலூர் தெற்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி முடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. நிர்வாகிகள் அ...
31/05/2025

திருக்கோவிலூர் தெற்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி முடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி ...
21/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி நிகழ்ச்சிக்காக திரங்கா யாத்திரை நடைபெறுவதற்காக சட்டமன்றம் ஒன்றியம் மற்றும் சக்தி கேந்திரம் பூத்து வாரியாக யாத்திரை நடத்த மாவட்டம் மற்றும் மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஆலோசனை செய்யப்பட்டது..

இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் மணலூர்பேட்டையில் நடைபெற்றது மேலும் கிளைத் தலைவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் செயலாளராக பதவியேற்ற முதல் நிகழ்ச்சி என்பதால் மிகவும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர் மேலும் நிகழ்ச்சியை வெற்றிகரமாகவும் வித்தியாசமாகவும் செயல்படுத்த உருதி கொண்டனர .

என்றும் தேசப்பணியில்
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்
தகடி N. அய்யப்பன்

அமைப்பு திருவிழா உறுப்பினர் சேர்க்க இயக்கம் மாநிலத் துவக்க நிகழ்ச்சி இன்று 10-09-2024 மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த ந...
10/09/2024

அமைப்பு திருவிழா உறுப்பினர் சேர்க்க இயக்கம் மாநிலத் துவக்க நிகழ்ச்சி இன்று 10-09-2024 மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற இருப்பதற்கு காரணமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் விவசாய அணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

Address

Thagadi Village
Kallakurichi
605766

Telephone

+918056143056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thagadi N Ayyappan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thagadi N Ayyappan:

Share

Category