ABKM SOUTH Chennai

ABKM SOUTH Chennai Let's save the community

சம்புகுலப்பெருமாள் ராஜகம்பீர சம்புவராயர்.சம்புவராய பேரரசு - வன்னியர்.தமிகத்தின் கடைசி தமிழ் பேரரசு.
09/11/2022

சம்புகுலப்பெருமாள் ராஜகம்பீர சம்புவராயர்.
சம்புவராய பேரரசு - வன்னியர்.

தமிகத்தின் கடைசி தமிழ் பேரரசு.

1100 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கை வசதிக்கொண்ட மருத்துவமனை, ஒரு அறுவை சிகிச்சை வைத்தியர், இரண்டு பொது மருத்துவர்கள் மற்று...
22/05/2021

1100 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கை வசதிக்கொண்ட மருத்துவமனை, ஒரு அறுவை சிகிச்சை வைத்தியர், இரண்டு பொது மருத்துவர்கள் மற்றும் சில உதவியாளர்கள், அவர்களுக்கான சம்பளம், நோயாளிகளுக்கான உணவு என்று வீரராஜேந்திர சோழன் ஆட்சியில் இருந்த கல்வெட்டு காஞ்சிபுர முக்கூடல் பெருமாள் கோவிலில் கிடைத்திருக்கிறது..

வெள்ளைக்காரன் இல்லைன்னான்னு சொன்ன அந்த ராமசாமி நாயக்கர்(நாயுடு) பேரனுங்கள பார்த்தீங்களா?

#பெரியாராவது --------வது

இன்று காலை 10 மணி அளவில் சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் 1000 வருடம் பழமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ பாஷ்யக...
17/04/2021

இன்று காலை 10 மணி அளவில் சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் 1000 வருடம் பழமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமி (உடையார்) திருக்கோயில் சன்னதியில் பெருமாள் உற்சவம் தேர் திருவிழா உபயம் நமது அகில பாரதய சத்ரிய மகா சபா (தமிழ்நாடு) சார்பாக ஒரு நாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் நம் அகில பாரதிய சத்ரிய மகா சபாவின் (தமிழ்நாடு) மாநில தலைவர் பாசமிகு அண்ணன் Dr.M.K.குணா அவர்களும், திருவள்ளூர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு.Lion.K.கணபதி அவர்களும் ,
திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணன் அருமந்தை திரு.L.சந்திரசேகரன் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.E.ஷண்முகம் அவர்கள்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணன் திரு D.தாமோதரன் அவர்கள் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.S.முத்து அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.மோகன் ராஜ் அவர்கள் ,திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்ட மன்ற தொகுதி பொருளாளர் திரு.க.வெங்கடேசன் மற்றும் வடசென்னை மாவட்ட பொருளாளர் திரு.E.K.பாஸ்கரன் அவர்கள் வட சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு. கொளத்தூர்.S.ஜெகதீசன் அவர்கள் .மற்றும் நம் ஷத்ரிய மஹா சபா நிர்வாகிகள் மற்றும் நம் சொந்தங்கள் கலந்து கொண்டு இறை அருள் பெற்று வந்தோம்...

வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அவர்களின் 193 வது பிறந்த நாள் ஏப்ரல் 10.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல செல்வந்தர்கள...
10/04/2021

வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அவர்களின் 193 வது பிறந்த நாள் ஏப்ரல் 10.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல செல்வந்தர்கள் தங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை கல்வி மற்றும் இறைப்பணிக்காக அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு பயன்படுமாறு செய்தனர்.

அவ்வாறு அறக்கட்டளை ஏற்படுத்தியவர்களில் முன்னோடி வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்கள். அவரைப் பின்பற்றி எண்ணற்ற செல்வந்தர்கள் இவ்வாறு அறக்கட்டளை ஏற்படுத்தி அதனை பச்சையப்பன் அறக்கட்டளையே நிர்வகிக்க வேண்டும் என்று ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

வன்னியர்களின் கல்வி வள்ளல் மறைந்தும் நீங்கா புகழ் பெற்ற ஸ்ரீ P.T. Lee.செங்கல்வராய நாயக்கர் 10.4.1829 ல் பிறந்து 45 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து 27.10.1874 ல் மறைந்த இந்த பெரும் செல்வந்தர் தன் உழைப்பால் தான் சம்பாதித்த செல்வம் முழுவதையும் ஒரு அறக்கட்டளையாக ஏற்படுத்தி அதன் மூலமாக மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி, ஆதரவற்ற விதவை மற்றும் சிறுவர்களுக்கு இல்லம், இலவச மருத்துவம் மற்றும் பக்தர்கள் தங்கி செல்ல சத்திரம் ஆகியவற்றை நிறுவி சரித்திர நாயகராக விளங்குகின்றார். அவருடைய பிறந்த நாள் இன்று நம் அகில பாரத ஷத்ரிய மகா சபா சார்பாக கல்வி வள்ளளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

"எனது சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தினநல்வாழ்த்துக்கள்"  பெண்களே இந்த உலகத்தில் இல்லாவிட்டால்... ஆண்களை பொறுத்தவரையில் ...
08/03/2021

"எனது சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தினநல்வாழ்த்துக்கள்"

பெண்களே இந்த உலகத்தில் இல்லாவிட்டால்... ஆண்களை பொறுத்தவரையில் முதல் நாள் சுதந்திரமாக இருக்கும், இரண்டாவது நாள் வெறுமையாக இருக்கும், மூன்றாவது நாள் பெரும் இழப்பாய் தோன்றும், அடுத்தடுத்த நாட்கள் அனைத்தும் சாபமாய் மாறும். அதனால் தான் பெண்கள் நமது கண்கள். அப்படிப் பட்ட பெண்கள் அனைவரையும் இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துவோம். மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்.
மடிப்பாக்கம் கிருஷ்ணன்

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் மாவட்டம்,தொகுதி நிர்வாகிகளுக்கு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும...
03/03/2021

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் மாவட்டம்,தொகுதி நிர்வாகிகளுக்கு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க மாணவரணி சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
G.கிருஷ்ணன் B.E
தென்சென்னை மாவட்டத் தலைவர்
மாணவரணி

புதிதாக பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணன் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க அகில பாரதிய சத்திரியர் மகாசபா சார...
22/02/2021

புதிதாக பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணன் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க அகில பாரதிய சத்திரியர் மகாசபா சார்பாகவும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பாகவும் வாழ்த்துக்கள் 💐💐💐
G. கிருஷ்ணன் B.E
தென்சென்னை மாவட்டத் தலைவர்
மாணவரணி

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் தென்சென்னை மாவட்டசெயலாளர் அண்ணன் திரு அசோக் குமார் அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட மாணவரணி ச...
18/02/2021

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் தென்சென்னை மாவட்டசெயலாளர் அண்ணன் திரு அசோக் குமார் அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட மாணவரணி சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
G.கிருஷ்ணன் B.E
தென்சென்னை மாவட்டத் தலைவர்
மாணவரணி

அகில பாரதிய சத்திரிய மகா சபாவின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு சதீஷ் குமார் உடைய திருமண விழாவில் கலந்து...
15/02/2021

அகில பாரதிய சத்திரிய மகா சபாவின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு சதீஷ் குமார் உடைய திருமண விழாவில் கலந்து கொண்டு நம்முடைய நிர்வாகிகள்

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் அனைத்து மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தென்சென்னை மாவ...
11/02/2021

புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் அனைத்து மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐

💐💐💐அகில பாரதிய சத்திரியர் மகா சபாவின் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிர்வாகிகள் இன் புகைப்படம் டெல...
10/02/2021

💐💐💐அகில பாரதிய சத்திரியர் மகா சபாவின் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிர்வாகிகள் இன் புகைப்படம் டெல்லி செய்தித்தாளில் வெளியாகியுள்ளது இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 💐💐💐💐

Address

Kanchipuram

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABKM SOUTH Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABKM SOUTH Chennai:

Share

Category