தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிளை

  • Home
  • India
  • Kanchipuram
  • தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிளை

தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிளை 😎தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிராமம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்😎 All Model Oppo Mobiles Available �Only For Online Price Sale.

🙏🙏🙏
18/08/2026

🙏🙏🙏

15/08/2026

🙏🇮🇪🇮🇳🇨🇮மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் தளபதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேசிய கொடி ஏற்றிய அழகிய தருணம்🇨🇮🇮🇳🇮🇪 அனைவருக்கும் உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் மேனலூர் ஊராட்சி *பாரதிபுரம் கிளை* சார்பாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்🇨🇮🇮🇳🇮🇪🙏

🚨 முக்கிய அறிவிப்பு 🚨📢 கண்டன ஆர்ப்பாட்டம்அன்பார்ந்த கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வணக்கம்!நேற்று நடைபெற்ற விவசா...
04/08/2026

🚨 முக்கிய அறிவிப்பு 🚨

📢 கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வணக்கம்!

நேற்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, உதயநிதி அவர்கள் பெண்கள் குறித்து பேசியதாகக் கூறப்படும் கருத்துகளைக் கண்டித்து, கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று உத்திரமேரூர் பகுதியில் பெண்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

📍 இடம் : உத்திரமேரூர் பஜார்
🕙 நேரம் : காலை 10.00 மணிக்கு மேல்

எனவே, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும், தங்களது பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்பை ஒருங்கிணைத்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

🔴 மிக முக்கியக் குறிப்பு:

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்களே முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை வழிநடத்த வேண்டும் என்பது தலைமையின் அறிவுறுத்தலாகும்.

கழக நிர்வாகிகள் அனைவரும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து, ஆர்ப்பாட்டம் அமைதியாகவும், ஒழுங்குடனும், ஜனநாயக முறையிலும் நடைபெற முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்கும் வகையில், நமது கண்டனக் குரலை ஜனநாயக முறையில் பதிவு செய்வோம்!

அனைத்து நிர்வாகிகளும் இதனை மிக முக்கிய அறிவிப்பாகக் கருதி, உரிய ஒருங்கிணைப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இவண்,
திரு. J. முனிரத்தினம், B.B.A., L.L.B., MLA
மாவட்டக் கழகச் செயலாளர்,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.

27/07/2026

🎂HBD🎂
🔥D🔥

27/07/2026

🔥 உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்க விடாமல் இருப்பதே கனவு🔥
🙏1️⃣1️⃣🙏

23/07/2026

😎நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்.😎

🥳2️⃣3️⃣-0️⃣7️⃣-2️⃣0️⃣2️⃣6️⃣🥳 இன்று
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் [*திரு.ச.*ஜோசப் விஜய்*].
அவர்களின் நடிப்பில் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள
🤩*ஜனநாயகன்🤩 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற 👉*உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் *பாரதிபுரம் கிளை* சார்பாக நல்வாழ்த்துக்க ளை தெரிவித்துகொள்கிறோம்.👈🎉🎊🎉👍💐🥳🤩

*🙏உங்கள் நண்பர்: பாரதிபுரம் *சு.பாரதிதாசன் [B. Com]*
பாரதிபுரம் கழக கிளை செயலாளர் (ம) பூத் செயலாளர்.
[பாரதிபுரம் கிளை கழகம் -மேனலூர் ஊராட்சி]. உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம்.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தமிழக வெற்றிக் கழகம்.🙏

18/07/2026
*🎂💐🎂💐🎂💐🎂💐🎂1️⃣8️⃣-0️⃣7️⃣-2️⃣0️⃣2️⃣6️⃣ஆன இன்று பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றி கழகத்தின்  பொதுச்செயலாளர் (ம) தமிழ்நாடு...
17/07/2026

*🎂💐🎂💐🎂💐🎂💐🎂1️⃣8️⃣-0️⃣7️⃣-2️⃣0️⃣2️⃣6️⃣ஆன இன்று பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் (ம) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் பாசன துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் திரு. என் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் உட்பட்ட பாரதிபுரம் கிளை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
🎂💐🎂💐🎂💐*

💐💐💐தமிழக வெற்றிக் கழகத்தின்  *தளபதி விஜய் அண்ணா* அவர்களின் நல்லாசியுடன்,*மாநில பொதுச் செயலாளர் *திரு N.ஆனந்த்* அவர்களின்...
11/02/2026

💐💐💐தமிழக வெற்றிக் கழகத்தின் *தளபதி விஜய் அண்ணா* அவர்களின் நல்லாசியுடன்,
*மாநில பொதுச் செயலாளர் *திரு N.ஆனந்த்* அவர்களின் ஆசியுடனும்,
*காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணன் *SPK.தென்னரசு*
அவர்களின் வாழ்த்துக்களுடன், உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எங்கள் அன்பு அண்ணன் *A.ராஜேஷ் [MBA].*
அவர்களின் வாழ்த்துக்களுடன்,(ம) உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நண்பர் *G.சதீஸ்குமார் (ITI).*
[மேனலூர் ஊராட்சி] வாழ்த்துக்களுடனும், [1️⃣1️⃣-0️⃣2️⃣-2️⃣0️⃣2️⃣6️⃣] புதன்கிழமை ஆன இன்று நமது உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய மேனலூர் ஊராட்சி கிளை செயலாளர் சகோதரர் திரு. *[D.சுந்தர் BE., ஸ்ரீலேகா BCA.,]*❤️ •அவர்களுக்கு 0️⃣8️⃣ ஆம் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்களை 💐💐💐💐💐உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய மேனலூர் ஊராட்சி பாரதிபுரம் கழக கிளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐💐💐

உங்கள் நண்பர்: பாரதிபுரம் *சு.பாரதிதாசன் [B. Com]*
பாரதிபுரம் கழக கிளை செயலாளர் (ம) பூத் செயலாளர்.
[பாரதிபுரம் கிளை கழகம் -மேனலூர் ஊராட்சி]. உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம்.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தமிழக வெற்றிக் கழகம்.💐💐💐💐💐

Address

Kanchipuram
603406

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 8pm

Telephone

+917358505231

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழக வெற்றிக் கழகம் பாரதிபுரம் கிளை:

Shortcuts

Share