Pallikaranai

Pallikaranai We will try to give all information abt pallikarnai. You can also post your information abt pallikarnai

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅
© Original & Official Album
║▌│█│║▌║││█║▌║▌ ║✔
Verified Officially By Facebook


Pallikaranai (Tamil: பள்ளிக்கரணை) is a neighbourhood and a fast growing residential area in South Chennai, a metropolitan city in Tamil Nadu, India. Located in proximity to the IT industry in OMR, Chennai's central business district

s and the Automobile hub in GST road has attracted more population to Pallikaranai in the 2000s. Pallikaranai became a part of Chennai Corporation in July 2011. According to a 2012 report by global property consultant Knight Frank, the neighbourhood has emerged as India's 11th largest destination for investment in the residential real estate, in the list of 13-top residential destinations in the country from an investment point of view, where housing prices are expected to increase by 93 percent over the period 2012-2017.

20/12/2024

வணக்கம் 👋

’s is conducting a survey to find how safe and gender-sensitive Google Maps is for users.

If you use the two-wheeler mode on the App, please fill the form. Data collected will be confidential and safe.

Link in bio!

30/11/2024



📍 Velachery Bridge now

30/11/2024

10/12/2023

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரப்பிஷ் கொட்டி ஆக்கிரமிக்கும் பணி. இது 2022ம் வருடம் எடுக்கப்பட்ட படம். இது குறித்து அறப்போர் இயக்கம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே போல பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மோசடியாக நில மாபியா கும்பல்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர்கள் குறித்த அறப்போர் இயக்கத்தின் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக புகாருக்கு உள்ளானவர்களுக்கு உயர் பதவி கொடுத்து தமிழக அரசு அழகு பார்த்தது.

இனியாவது இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படுமா? இல்லை ஒவ்வொரு மழை வெள்ளம் வரும் போதும் ரொட்டிக்கும் பாலுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா?

https://www.bbc.com/tamil/articles/c4n7mg5rxe7o.ampRead this article
10/12/2023

https://www.bbc.com/tamil/articles/c4n7mg5rxe7o.amp

Read this article

அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதியாக மாற்றியதால் தான் இத்தகைய பாதிப்.....

28/09/2023

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பிளாட் போட்ட ரவீந்திரநாத்.
இதற்கு பரிசாக அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலா சாமி IAS தற்பொழுது இவருக்கு துணை பதிவுத்துறை தலைவர் என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கின்றனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சர்வே எண் 429/2007 இல் அரசாங்கத்தால் GO போடப்பட்டு வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்க பள்ளிக்கரணை சதுப்பு நில சர்வே எண்ணை சைதாப்பேட்டை இணை ஒன்று சார் பதிவாளராக இருந்த பொழுது 2011 , 2012 இல் 10547/2011 மற்றும் 802/2012 ஆவணம் மூலம் தனியாருக்கு பதிவுசெய்து கொடுத்த மகான் திரு ரவீந்திரநாத்.

மேலும் 5 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வருவாய்த்துறை ரெக்கார்டில் இல்லாத சர்வே எண் 657/3A5 என்று ஒன்றை மோசடியாக உருவாக்கி அதன் மூலமாக சதுப்பு நிலத்தை ஆவண எண் 5939/2011 மூலம் தனியாருக்கு மோசடியாக பதிவு செய்தவர் திரு ரவீந்திரநாத். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மோசடியாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெளிவாக 2021 இல் கூறியுள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் ஜனவரி 2022-ல் தமிழ்நாடு அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அனுப்பி இருந்தோம்.

ஆனால் இவரை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள் இதுபோன்ற மோசடியாக பதிவு செய்பவருக்கு பதவி உயர்வு கொடுத்து ஊழல்வாதிகளுக்கு மோசடியாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறையில் அரணாக உள்ளனர். இந்தத் துறை ஏன் மாபியா துறையாக இயங்கி வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

Chief Minister of Tamil Nadu

28/08/2023

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகளை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது போல இந்த மோசடியையும் பத்திரப்பதிவு செயலர் ஜோதி நிர்மலாசாமி வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாரா? மோசடிகளை வேடிக்கை பார்க்க தான் அவரை திமுக அரசு பதவியில் வைத்திருக்கிறதா?

DMK - Dravida Munnetra Kazhagam Nainar Nagendran BJP K.Annamalai BJP4TamilNadu

70 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்Tamil Newsபள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா, 70. ...
21/07/2023

70 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்

Tamil News
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா, 70. கடந்த 17ம் தேதி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு, பள்ளிக்கரணை குளம் எதிரே சாலையைக் கடந்தார்.

அப்போது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தீனா, 21 என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் சாந்தா மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து சாந்தாவின் நான்கு மகன்கள் மற்றும் உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

அதே மருத்துவமனையில் சாந்தாவின் இரு கண்கள் மற்றும் கல்லீரல், உறுப்பு தானம் செய்யப்பட்டன.

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா, 70. கடந்த

3.8 கி.மீ. சாலையின் தூரமும் வாகன ஓட்டிகளின் துயரமும்: மேடவாக்கம் - பள்ளிக்கரணை இடையே குறுகி, விரியும் சாலை
19/07/2023

3.8 கி.மீ. சாலையின் தூரமும் வாகன ஓட்டிகளின் துயரமும்: மேடவாக்கம் - பள்ளிக்கரணை இடையே குறுகி, விரியும் சாலை

சென்னையின் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது தாம்பரம்- வேளச்.....

19/07/2023

நாளை (20.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் - Power Cut

தாம்பரம்: பள்ளிக்கரணை ஏரிக்கரை, பெரியார் நகர், மணிமேகலை தெரு, கிருஷ்ணா நகர்

Address

Pallikaranai
Kanchipuram
600100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pallikaranai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share