15/08/2026
சுதந்திரம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சமுதாயத்தையும் மக்களையும் முன்னேற்றுவதற்கான மிகப்பெரிய பொறுப்பும் கூட. நமது பகுதியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳✨
என்றும் மக்கள் பணியில்,
உங்கள்,
பெரும்பாக்கம் எ.ராஜசேகர் MA.,MLA
சென்னை புறநகர் மாவட்ட கழக பொறுப்பாளர்,
கழக அம்மா பேரவை துணைச் செயலாளர்.
AIADMK
AIADMK IT WING
Edappadi K. Palaniswami
Cheyyur_Media
Chengalpattu360
Chengalpattu vibes