ADMK Kangayam

ADMK Kangayam காங்கேயம் சட்டமன்றத் தொகுதி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

18/02/2025
18/02/2025

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெறிநாய் தாக்குதலுக்குள்ளாகும் ஆடுகள்; வெறிநாய்களைக் கட்டுப்படுத்தத் தவறிய, முறையா முறையான நஷ்டஈடு வழங்காத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K. Palaniswami அவர்கள்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்த...
12/02/2025

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்!

இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன்.

இதுவரை நாம் நடத்தி வந்த என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும்!


11/02/2025

வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,

#தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அஇஅதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

வெற்றிவேல் #முருகனுக்கு_அரோகரா !

அவிநாசி அத்திக்கடவு திட்ட பயனாளிகள் கூட்டமைப்பு,விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் மகத்தான "அவிநாசி அத்திக்கடவு"- ...
09/02/2025

அவிநாசி அத்திக்கடவு திட்ட பயனாளிகள் கூட்டமைப்பு,விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் மகத்தான "அவிநாசி அத்திக்கடவு"- திட்டத்தை நிறைவேற்றி தந்த #புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அனைவரும் வாரீர்!

இடம் : கஞ்சம்பள்ளி-அன்னூர்
நாள் : 09.02.2025 - ஞாயிற்றுக்கிழமை

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami S.P. Velumani Pollachi V Jayaraman AIADMK's IT Wing

09/02/2025

விவசாய குடும்பத்திலே பிறந்த ஒருவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்ற அற்புதமான திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை தந்தது அதிமுக

#விவசாயகாவலர்_எடப்பாடியார்
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing

“விவசாயிகளின் வலியை ஒரு விவசாயிதான் அறிய முடியும்” #விவசாயகாவலர்_எடப்பாடியார்Edappadi K. Palaniswami AIADMK's IT Wing
09/02/2025

“விவசாயிகளின் வலியை ஒரு விவசாயிதான் அறிய முடியும்”

#விவசாயகாவலர்_எடப்பாடியார்
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing

விவசாயிகளுக்கு இன்னல் என்று ஒன்று வருமாயின் முதலில் ஒலிக்கும் குரல் எடப்பாடியாரின் குரல்! #விவசாயகாவலர்_எடப்பாடியார்Edap...
09/02/2025

விவசாயிகளுக்கு இன்னல் என்று
ஒன்று வருமாயின் முதலில் ஒலிக்கும் குரல் எடப்பாடியாரின் குரல்!

#விவசாயகாவலர்_எடப்பாடியார்
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing



எட்டாம் ஆண்டு இதய அஞ்சலி  #அம்மா…🙏🏿 #உயிராய்_உணர்வாய்_அம்மா
05/12/2024

எட்டாம் ஆண்டு இதய அஞ்சலி #அம்மா…🙏🏿

#உயிராய்_உணர்வாய்_அம்மா

03/12/2024

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் இன்னல்களை சந்தித்து,
உயரும் ஒவ்வொருவருக்கும்,
மிகச் சிறந்த உதாரணமாய், தன்னம்பிக்கையின் அடையாளமாய்,
உலகை மாற்றும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளி பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Address

Kangayam

Telephone

+919843812163

Alerts

Be the first to know and let us send you an email when ADMK Kangayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share