நம்ம ஊர் காங்கயம்

நம்ம ஊர் காங்கயம் நமது காங்கயம் பற்றிய தகவல்கள்

இன்று அதிகாலை காங்கயம் பகுதியை சேர்ந்த டாட்டா ஏஸ் மினி வேன் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் இருந்து திருடு போய்...
12/06/2026

இன்று அதிகாலை காங்கயம் பகுதியை சேர்ந்த டாட்டா ஏஸ் மினி வேன் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் இருந்து திருடு போய்விட்டது. தகவல் தெரிந்தவர்கள் 9942784724,.994201453 இந்த எண்களில் தகவல் தெரிவித்து உதவிடுங்கள்.

காங்கயம் வியாபாரிகளே திருந்தி விடுங்கள் ஆப்பு ரெடியாகுதுஸ்பெஷல் ரெய்டு..  போலீசார் மளிகை கடை, பெட்டி கடைகளில் போதை பொருட...
12/06/2026

காங்கயம் வியாபாரிகளே திருந்தி விடுங்கள் ஆப்பு ரெடியாகுது

ஸ்பெஷல் ரெய்டு.. போலீசார் மளிகை கடை, பெட்டி கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர சோதனை.. போதைப்பொருட்களை விற்ற மளிகை கடைக்கு சீல் வைத்து அதிரடி..

சிவன்மலை ஆண்டவர் உத்திரவின்படி உத்திரவு பெட்டியில் மண் கலயத்தில் தீர்த்தம், மண் கலயத்தில் மண் , ஏர் கலப்பை பிரம்பு வைத்த...
29/04/2026

சிவன்மலை ஆண்டவர் உத்திரவின்படி உத்திரவு பெட்டியில் மண் கலயத்தில் தீர்த்தம், மண் கலயத்தில் மண் , ஏர் கலப்பை பிரம்பு வைத்து பூஜை

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு, எழுமிச்சை வைத்து பூஜை.மஞ்சப்பிள்ளைய...
10/03/2026

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு, எழுமிச்சை வைத்து பூஜை.

மஞ்சப்பிள்ளையார், மங்கலம் மற்றும் புதிய தொடக்கங்களின் குறியீடு. விநாயகப் பெருமானின் அருளால் நாட்டில் தடைகள் அகன்று சுபிட்சம் நிலவும் என்பதை இது உணர்த்துகிறது. இது ஆன்மீக விழிப்புணர்வையும், மக்கள் மத்தியில் பக்தி அதிகரிப்பதையும் குறிக்கிறது.

வெற்றிலை பாக்கு, பாரம்பரிய மங்கல நிகழ்ச்சிகளின் அடையாளம். சமூகத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் அதிகம் நடக்கும் என்பதைக் குறிக்கும். வெற்றிலை வாயுவை உணர்த்துவதால், காலநிலை மாற்றங்கள் அல்லது காற்று தொடர்பான நிகழ்வுகளையும் இது சுட்டிக்காட்டலாம்.

அருகம்புல், நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம். உத்தரவுப் பெட்டியில் இது காணப்பட்டால், மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இது நாட்டில் பிணிகள் நீங்கி, நலம் பெறுவார்கள் என்பதையும், விவசாயம் செழிப்பதையும் குறிக்கலாம்.

ஆன்மீக ரீதியாக, எலுமிச்சம்பழம் திருஷ்டி கழிப்பதற்கும், தீய சக்திகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது. இது உத்தரவில் வந்தால், நாட்டில் குழப்பங்கள், தீய எண்ணங்கள் நீங்கி தெளிவான நிலை பிறக்கும். அதிகாரம் அல்லது அரசு ரீதியான மாற்றங்களையும் இது குறிக்கலாம்.

இந்த நான்கு பொருட்களும் உத்தரவுப் பெட்டியில் ஒன்றாக வரும்போது, "நாட்டில் மங்கலம் பெருகும், நோய்கள் அகலும், மக்கள் மத்தியில் தர்மம் தழைக்கும்" என நேர்மறையாக உணர்த்தப்படுகிறது.

தித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் நாளை(29.11.25) சனிக்கிழமை  #பள்ளிகளுக்கு_விடுமுறை
28/11/2025

தித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் நாளை(29.11.25) சனிக்கிழமை #பள்ளிகளுக்கு_விடுமுறை

சென்னிமலை ஆண்டவர் கோவிலுக்கு படிகட்டு வழியா தினமும் அபிசேகம் நீர் எடுத்து செல்லும்  நந்தி தேவர் காளை இறந்து விட்டதாக தவற...
06/11/2025

சென்னிமலை ஆண்டவர் கோவிலுக்கு படிகட்டு வழியா தினமும் அபிசேகம் நீர் எடுத்து செல்லும் நந்தி தேவர் காளை இறந்து விட்டதாக தவறான தகவல் முகநூலில் பரவி வருகிறது,
உண்மையில் இறந்தது ஆறுதொழுவு ஶ்ரீ சிவன்மலை ஆண்டவர் தீர்த்த காவடி குழு பெரிய காளை 03-11-2025 இரவு 11.05 மணி அளவில் காலமானது இதன் வயது 25 வருடம்.

Address

Kangayam
638701

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊர் காங்கயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category