Kanyakumari Jawans

Kanyakumari Jawans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanyakumari Jawans, Social service, Kanyakumari.

MEG, Sub Maj Govinda Swamy, ex Drill Instructor of NDA, being facilitated on his 100th birthday. Mr   ❤️💪 share his appr...
04/10/2022

MEG, Sub Maj Govinda Swamy, ex Drill Instructor of NDA, being facilitated on his 100th birthday. Mr ❤️💪 share his appreciation on his Twitter page 💪💪

𝑲𝑨𝑵𝒀𝑨𝑲𝑼𝑴𝑨𝑹𝑰 𝑱𝑨𝑾𝑨𝑵𝑺             _நடத்தும்_⛹️‍♂️ 𝗩𝗢𝗟𝗟𝗘𝗬 𝗕𝗔𝗟𝗟 🏀        *𝑇𝑜𝑢𝑟𝑛𝑎𝑚𝑒𝑛𝑡* 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 1⃣5⃣ - 2⃣0⃣2⃣2⃣⛹️‍♂️𝑩𝑶𝒀𝑺 𝑻𝑬𝑨𝑴 & ...
17/07/2022

𝑲𝑨𝑵𝒀𝑨𝑲𝑼𝑴𝑨𝑹𝑰 𝑱𝑨𝑾𝑨𝑵𝑺
_நடத்தும்_
⛹️‍♂️ 𝗩𝗢𝗟𝗟𝗘𝗬 𝗕𝗔𝗟𝗟 🏀
*𝑇𝑜𝑢𝑟𝑛𝑎𝑚𝑒𝑛𝑡*

𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 1⃣5⃣ - 2⃣0⃣2⃣2⃣

⛹️‍♂️𝑩𝑶𝒀𝑺 𝑻𝑬𝑨𝑴 &
⛹🏼‍♀️𝑮𝑰𝑹𝑳𝑺 𝑻𝑬𝑨𝑴
➖➖➖➖➖➖➖
*_இடம்_* > 𝐆𝐎𝐕𝐓 𝐇.𝐒.𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋. 𝙑𝙖𝙡𝙡𝙡𝙖𝙣 𝙆𝙪𝙢𝙖𝙧𝙖𝙣𝙫𝙞𝙡𝙖𝙞 ( நாகர்கோவில் )
~~~~~~~~~~~~~~~~~~~
⛹️‍♂️ 𝘽𝙊𝙔𝙎 𝙏𝙀𝘼𝙈
➖ ➖ ➖

𝟏𝐬𝐭 ➖𝟏𝟎,𝟎𝟎𝟏

𝟐𝐧𝐝 ➖𝟓,𝟎𝟎𝟏

𝟑𝐫𝐝 ➖𝟐,𝟎𝟎𝟏

𝟒𝐭𝐡 ➖𝟏,𝟎𝟎𝟏

𝟓𝐭𝐡 𝒕𝒐 𝟏𝟎𝐭𝐡 ➖ 𝟓𝟎𝟏

⛹🏼‍♀️ 𝙂𝙄𝙍𝙇𝙎 𝙏𝙀𝘼𝙈
➖ ➖ ➖

𝟏𝐬𝐭 ➖𝟏𝟎,𝟎𝟎𝟏

𝟐𝐧𝐝 ➖𝟓,𝟎𝟎𝟏

𝟑𝐫𝐝 ➖𝟐,𝟎𝟎𝟏

𝟒𝐭𝐡 ➖𝟏,𝟎𝟎𝟏

𝟓𝐭𝐡 𝒕𝒐 𝟏𝟎𝐭𝐡 ➖ 𝟓𝟎𝟏

𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐞𝐫 𝐍𝐨𝐰
📲 6385913009
📲 9463826006

15/07/2022

கன்னியாகுமரி ஜவான்சின் முதல் களப்பணி குழித்துறை பேருந்து நிலையம் 💪❤️

17/03/2022

நண்பர்களே ஒரு Bulllet
Lock ஐ உடைத்து start செய்து அதை திருட எவ்வளவு நேரம் ஆகிறது🤷 என்பதை பாருங்கள்👇👇
அதனால் தங்கள் வாகனங்களை எங்கு நிறுத்தினாலும் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள் 🙏
#நாகர்கோவில்
#நாகர்கோவில்_மாநகராட்சி

நாட்டிலேயே முதல் முறையாக ராணுவ வீரர்கள் டிரைவர்களாக வருகிறார்கள்... அப்போ பாதுகாப்பாக பயணிக்கலாம்! 💪🏻💪🏻இந்தியாவிலேயே முத...
20/02/2022

நாட்டிலேயே முதல் முறையாக ராணுவ வீரர்கள் டிரைவர்களாக வருகிறார்கள்... அப்போ பாதுகாப்பாக பயணிக்கலாம்! 💪🏻💪🏻

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களைக் கொண்டு கால் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது..
(Electrodrive Powertrain Solutions Private Limited) இந்நிறுவனமும் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் (ராணுவ வீரர்களை) இணைந்து கால் டாக்சி சேவையை வழங்க இருக்கின்றனர்.

சாய்னிக் பாட் சிட் அண்ட் கோ (SainikPod Sit & Go) எனும் பெயரில் இந்த கால் டாக்சி சேவை நிறுவனம் இயங்க இருக்கின்றது.
சாய்னிக் என்பதன் பொருள் சிப்பாய் என்பதாகும்.
இந்த சேவைக்காக நிறுவனம் நூறு மின்சார கார்களை தயார் செய்திருக்கின்றது.
டாடா டிகோர் இவி மற்றும் மின்சார காராக மாற்றப்பட்ட டாடா நானோ (நியோ இவி என்று இது குறிப்பிடப்படுகின்றது) ஆகிய கார்களையே நிறுவனம் இந்த சேவையில் பயன்படுத்த இருக்கின்றது.
இந்த மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது ஆகும்.

இதேபோல், முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவியாக இருப்பார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெண் பயணிகளுக்கு இந்த கால் டாக்சி நிறுவனம் அதிக பாதுகாப்பை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சேவையை நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றது.

ஓய்விற்கு பின்னர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கண்ணியமான பணியை வழங்க இது உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கால் டாக்சியும் நிறுவனமும் வழக்கமான கால் டாக்சி சேவையை போலவே நாட்டில் செயல்பட இருக்கின்றது.

இணையத்தின் வாயிலாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேவேலையில் இணையத்தை பயன்படுத்த முடியாத சூழலில் அழைப்பின் வாயிலாகவும் ரைடை புக் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரத்யேகமாக சாய்னிக் பாட் எனும் வாகன நிறுத்துமிடம் பெங்களூரு மெட்ரோ ரியல் நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கின்றது.

மெட்ரோ ரயில் பயணிகள் எளிதில் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
*ரூ. 25 மற்றும் ரூ. 15 ஒரு கிமீட்டருக்கு கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது.*
இத்துடன், மெம்பர்ஷிப் திட்டமும் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.. சிறந்த மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் இந்த சாய்னிக்பாட் வாடகை வாகன சேவை வழங்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.🙏

விடுமுறையில் வரும் நண்பர்கள் விடுமுறை குழுவில் மறவாமல் இணைந்து களப்பணிகளில் அங்கு கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப...
18/02/2022

விடுமுறையில் வரும் நண்பர்கள் விடுமுறை குழுவில் மறவாமல் இணைந்து களப்பணிகளில் அங்கு கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 🙏

அனைவரும் வருகை தரும்படி அன்போடு அழைக்கிறோம் 🙏
25/01/2022

அனைவரும் வருகை தரும்படி அன்போடு அழைக்கிறோம் 🙏

09/01/2022

A valuable speech ❤️

08/01/2022

நண்பர் ஜெயிஸ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒற்றுமையாக ஒருங்கினைந்து மணமக்களை வாழ்த்தும் நம் விடுமுறை உறவுகள்
❤️❤️❤️💞💞💞💪🤫🎉🎉🎉🎷🎷🎷🥁🥁🥳🥳🥳

06/01/2022

நமது நண்பர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ல்❤️🙏
❤️

Address

Kanyakumari

Telephone

+919487701762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari Jawans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category