சமூகம் என் சமூகம்

சமூகம் என் சமூகம் Our mission is to support communities, uplift lives, and create positive change through compassion

மாற்றத்திற்கான ஓர் அடையாளம்...மாற்றத்திற்கான ஓர் சிந்தனை...மாற்றத்திற்கான ஓர் இளைஞன்...மே 10 இன்று  பிறந்தநாள் காணும் சி...
10/05/2026

மாற்றத்திற்கான ஓர் அடையாளம்...
மாற்றத்திற்கான ஓர் சிந்தனை...
மாற்றத்திற்கான ஓர் இளைஞன்...

மே 10 இன்று பிறந்தநாள் காணும் சிறந்த சமூக போராளி, கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர், உதவி என்றால் இரவு பகல் பார்க்காமல் ஓடோடி வரும் அன்பு அண்ணன்
S. ராஜன் அவர்களை மனதார வாழ்த்துகிறோம்....

வாழ்க பல்லாண்டு!!!
மாற்றத்திற்கான உங்களது பயணம் தொடரட்டும்....

கன்னியாகுமரி  மாவட்டம் அழகு நிறைந்த வளமையான இயற்கை எழில் நிறைந்த மாவட்டம், ஆனால் இன்றோ  கனிம வளங்களான மலைகளை வெட்டி கடத்...
20/04/2026

கன்னியாகுமரி மாவட்டம் அழகு நிறைந்த வளமையான இயற்கை எழில் நிறைந்த மாவட்டம், ஆனால் இன்றோ கனிம வளங்களான மலைகளை வெட்டி கடத்தியதால் மழை அளவு குறைந்து வெப்பம் அதிகரித்து இன்று வாழ முடியாத நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் இதற்கு காரணம் தகுதி இல்லாத மக்கள் பிரதிநிதிகள்., தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் அரசாங்க அதிகாரிகள், இந்த நிலை எப்போது மாறும்? மேலும் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, இந்த நிலையை மாற்ற வேண்டாமா? நாம் என்ன செய்ய போகிறோம்?இதற்கு ஒரே வழி நம்முடைய வாக்கு!!
நம்முடைய வாக்கை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆதலால் சிந்தித்து வாக்களிப்போம். படித்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுப்போம்.
நமது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி யில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் s. ராஜன் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்வோம்!!
இந்த முறையாவது சிந்தித்து வாக்களிப்போம்!!!
ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்!!!
வாழ்க பாரதம்!!!!

14/04/2026
மாற்றத்திற்கான புதிய தொடக்கம் – கன்னியாகுமரியில் எஸ். ராஜன்.முன்னேற்றம், ஒற்றுமை, சேவை.
12/04/2026

மாற்றத்திற்கான புதிய தொடக்கம் – கன்னியாகுமரியில் எஸ். ராஜன்.

முன்னேற்றம், ஒற்றுமை, சேவை.

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூகம் என் சமூகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category