தமிழக வெற்றி கழகம் - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை

  • Home
  • India
  • Kanyakumari
  • தமிழக வெற்றி கழகம் - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை

தமிழக வெற்றி கழகம் - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழக வெற்றி கழகம் - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை, Political Party, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி, Kanyakumari.

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
04/09/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

இன்று #கிருஷ்ணஜெயந்தி விழாவினை முன்னிட்டு நாகர்கோவில் மணியடிச்சான் கோவில் அருகில் இளஞ்சிங்கம் வீரன் அழகு முத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற 3 வது ஆண்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கிருஷ்ண ரதம் வீதிகளில் உலா வந்தது.

மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் அவர்களின் முன்னிலையில் ரதம் தொட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி ஸ்ரீலிஜா திரு.அக்ஷயா கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
01/09/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷ்னர் ஆகியோருடன் இன்று ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள செம்மாங்குளம் பகுதியை ஆய்வு செய்தார் தவெக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் SR. மாதவன் இணைச்செயலாளர் பிரேம் அவர்கள்..

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
31/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

ஈசாந்திமங்கலம் ஊராட்சியை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்த பெண்கள் நேற்று தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் அவர்களின் வழிகாட்டுதலில் …
இணை செயலாளர் திரு #பிரேம் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது.

விழாவில் தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் திரு #விஜய் ஈசாந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் திரு #ஜெகன் முன்னிலை வகித்தனர் .

மாற்று கட்சியை தங்களோடு இணைத்து வரவேற்று மாவட்ட இணை செயலாளர் திரு பிரேம் சிறப்புரை ஆற்றினார்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
30/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

தோவாளை தெற்கு ஒன்றிய #செண்பகராமன்புதூர் பகுதியில் நடைபெற்ற தட்டு வண்டி (மாட்டு வண்டி) போட்டியை துவக்கி வைத்த தவெக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் மாதவன் அவர்கள்

விழாவில் மாதவலாயம் ஊராட்சி செயலாளர் #சிதம்பரசுதன் செண்பகராமன் புதூர் ஊராட்சி செயலாளர் சந்திரா தோவாளை ஊராட்சி செயலர் நம்பி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் #சக்திகுமரன்., #நிகேஷ், மற்றும் தோவாளை தெற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் #சுபசித்ரா இணை அமைப்பாளர் தனம் உடன் மாவட்ட மாநகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்  தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத்   #ஜோசப்_விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....க...
30/08/2026

மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்
தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத்
#ஜோசப்_விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் ்த்* அவர்களின் வழிகாட்டுதலில்*....

மாநில அளவிலான கைப்பந்து போட்டி தமிழக வெற்றி கழகம் சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட #மாதவலாயம் பகுதியில் நடைபெற்றது.

இந்த போட்டியை
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்
#எஸ்_ஆர் _மாதவன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

விழாவினை மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் திரு #ஜெபா மற்றும் மாதவலாயம் ஊராட்சி செயலாளர் #சிதம்பரசுதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது

உடன் த.வெ.க குமரி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் #சக்திகுமரன்., #நிகேஷ், மற்றும் தோவாளை தெற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் #சுபசித்ரா உடன் மாவட்ட மாநகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
30/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

#நாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரியதெரு
#ஶ்ரீ_குரு_அற்புத_
#ராகவேந்திராரின்_355 வது ஆராதனை
விழாவினை மாவட்ட கழக செயலாளர் திரு #எஸ்_ஆர்_மாதவன் அவர்கள் கலந்து கொண்டு தேர் திருவிழாவை துவக்கி வைத்து
நடைபெற்ற அன்னதானம் நிகழ்வை ஆரம்பித்து
சிறப்பித்தார்கள்.

உடன் மாவட்ட மாநகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
30/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

#கலைவாணர் திரு என் எஸ் #கிருஷ்ணன் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். ஆர். மாதவன் தலைமையில் மணிமேடையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட நகர ஒன்றிய ஊராட்சி
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
28/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

#சுற்றுலாத்துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் திரு .ராஜேஷ்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பிரதாப் IAS மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு ஸ்டாலின் IPS பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களின் முன்னிலையில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் மாபெரும் காத்தாடி திருவிழாவினை துவங்கி வைத்தார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் #மாதவன் மாவட்ட இணை செயலாளர் எம் #பிரேம்குமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இவர்களோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் #ராஜன் மாவட்ட இணைப்பாளர் கள் #ஆரிப் #கபில் கன்னியாகுமரி நகர செயலாளர் #ஜோ அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் எட்வின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
28/08/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

இன்று காலை ஸ்ரீ நாராயணா குரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு குரு ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் மாதவன் இணை செயலாளர் திரு பிரேம் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து ஸ்ரீ நாராயணகுரு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

Address

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி
Kanyakumari
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றி கழகம் - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share