05/02/2026
எங்கள் அரசியல் அனைத்து உயிர்களுக்கும் ஆனது.
இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம் வளமாக வாழலாம்..
ஆனால் அதிகாரம் எப்போதும் தமிழரிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்..!
பிற மொழி தேசிய இனங்களும் எம் உடன் பிறந்தாரே..!
அவர்களுக்கான அங்கீகாரம் எப்பொழுதும் நாம் தமிழர் ஆட்சியில் கொடுக்கப்படும்..!
நமது சின்னம் விவசாயி..!