24/02/2026
ெய்வம்_புரட்சி_தலைவி_அம்மா அவர்களின் ு #பிறந்தநாளை முன்னிட்டு #கருங்கல்_பேரூர்_கழகம் சார்பாக, பேரூர் கழக செயலாளர் ினோத்_டேனியல் அவர்கள், தலைமையில் கருங்கல் பேருந்து நிலையம் அருகில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 😍💪✌️