தமிழர் அரசியல் ஆசான்

தமிழர் அரசியல் ஆசான் அனைவரும் நலம் வாழ நலலதோர் தமிழகம் அமைத்து காப்போம் வாரீர்

30/08/2026
30/08/2026
06/08/2026

உதயநிதி பேச்சு தேவையற்றது
அதற்கு கைதும் தேவையற்றது

காவேரிநீர் விடயத்தில் கர்நாடகாவில் அனைத்துகட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் போது தமிழ்நாட்டில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் செய்யும் அரசியல் அசிங்கமானது

பேசினால் கைது என்றால் சீமான் பழைய சாமான் என்று பேசிய லயோலா மணி மீது எடுத்த நடவடிக்கை என்ன ? இவ்வாறு பேசியதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக அரசுப் பதவிக் கொடுப்பதற்கு பெயர் என்ன ?

கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையின் நீட்சியே தற்போதைய ஆட்சி



-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

Address

Puthukkadai , Kanyakumari
Kanyakumari
629171

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் அரசியல் ஆசான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share