காரைக்கால் தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • India
  • karaikal
  • காரைக்கால் தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி

காரைக்கால் தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி Asslamu alaikum

Welcome to TMMK & MMK media wing karaikal dist..

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16 8 2026 ஞாயிற்றுக்கிழமை இலவச இருதய நோய் மற்றும் பொது மருத்துவம்அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நமது...
14/08/2026

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16 8 2026 ஞாயிற்றுக்கிழமை இலவச இருதய நோய் மற்றும் பொது மருத்துவம்

அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நமது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் மாபெரும் மருத்துவ முகாமிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றது தமுமுக காரைக்கால் மாவட்டம்

03/04/2026

SDPI Karaikal தமுமுக மமக காரைக்கால் மாவட்டம் Zahir Basha Abdul Rasheed Rasheed காரைக்கால் தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி Saranya @ @

03/04/2026
துணை முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மமக வேட்பாளர்கள் சென்னை குறிஞ்சி இல்லத்தில் துணைமுதலமைச்சர் Udhayanidhi Stalin  அவர்க...
30/03/2026

துணை முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மமக வேட்பாளர்கள்

சென்னை குறிஞ்சி இல்லத்தில் துணை
முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களை சந்தித்து நாகப்பட்டினம் சட்டமன்ற வேட்பாளரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் மணப்பாறை சட்டமன்ற வேட்பாளரும்
மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது ஆகியோர் வாழ்த்து பெற்றார்கள்..

இதில் மாநில சிவகாசி முஸ்தபா ,மாநில அமைப்புச்செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி மாவட்ட தலைவர்கள் உடன் இருந்தனார்.


30/03/2026
29/03/2026

.

Address

Tmmk&MMK Karaikal President Abdul Rahim/+919443651496
Karaikal
919443

Alerts

Be the first to know and let us send you an email when காரைக்கால் தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share