SDPI Karaikal

SDPI Karaikal Freedom from Hunger...! Freedom from Fear...!

புதுச்சேரி மாநில புதிய நிர்வாகிகள் நியமனம்தமிழ்நாடு மாநில செயலாளரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான M.A அமீத் ஃப்ரோஜ...
20/08/2026

புதுச்சேரி மாநில புதிய நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு மாநில செயலாளரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான M.A அமீத் ஃப்ரோஜ் அவர்கள், இன்று புதுச்சேரி மாநிலத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி,

🔹 மாநிலத் தலைவராக — MYS.H.முஹம்மது பிலால் அவர்கள்
🔹 மாநில அமைப்பு பொதுச் செயலாளராக — B.அப்துல்லாஹ் அவர்கள்
🔹 அவுட்ரீச் பொறுப்பாளராக — அஹ்மது சாலிஹ் அவர்கள்

நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்துக்களுடன்
Z. சுல்தான் கெளஸ்
மாநில பொதுச்செயலாளர்
SDPI கட்சி-புதுச்சேரி

20/08/2026
பத்திரிகைச் செய்திகாரைக்கால், ஆக. 14:80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி காரைக்கால் மாவட்டத்தின் சார்பில் ...
18/08/2026

பத்திரிகைச் செய்தி

காரைக்கால், ஆக. 14:

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி காரைக்கால் மாவட்டத்தின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி காரைக்காலில் உள்ள முஹையித்தீன் பள்ளி சமூகநலக் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சி காரைக்கால் மாவட்டத் தலைவர் MYS.H. முஹம்மது பிலால் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் M
ஹாஜா நஜ்முதீன் வரவேற்புரை ஆற்றினார்.

விம் மாவட்டத் தலைவி நசீரா பேகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்

Z. சுல்தான் கெளஸ், அவர்களும்

புதுச்சேரி ஹஜ் கமிட்டி செயலாளர் A. சுல்தான் அப்துல் காதர், அவர்களும்

முஸ்லிம் வித்தியா சங்கத் தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, அவர்களும்

மருத்துவர் Dr. A. முபாரக் அலி (M.B.B.S., PGDRSM.), அவர்களும்

காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் A.M. ரஞ்சித், அவர்களும்

முஹையித்தீன் பள்ளி ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாபில் காரி முஹம்மது ரியாஸ் மிஸ்பாஹி, அவர்களும்

வாழ்வியல் வழிகாட்டி மைய நிறுவனத் தலைவர் Dr. M. செய்யது அஹமது (D(Acu)., R.M.P.(AA)., C.A.Y.T., S.M.P., D.S.M.) அவர்களும்

மற்றும் Er. ஷராஃபத் (High Rise Infra) அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

பேச்சுப்போட்டிக்கான நடுவர்களாக அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. அசோக்குமார்,

எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் Z. சுல்தான் கெளஸ்

மற்றும் தமிழ்ச்சுடர் J. நுஸ்ரத் பாத்திமா (B.Sc., B.Ed.) ஆகியோர் செயல்பட்டனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள்

“பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்”,

“சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம்”,

“சுதந்திரம் பெற்ற இந்தியா அன்று முதல் இன்று வரை”

உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றி தங்களது பேச்சுத் திறமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட துணைத் தலைவர்

அப்துல் ரகுமான்
நன்றியுரை ஆற்றினார். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

14/08/2026

Address

Lemair Street
Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Karaikal:

Shortcuts

Share