Sangarapuram ooratchi

Sangarapuram ooratchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sangarapuram ooratchi, Government Organization, Karaikkudi.

சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிலூர் கெமிக்கல் நச்சு ஆலை இயங்கி கொண்டு வருகிறது.கடந்த மார்ச் 23 அன்று இது...
26/03/2021

சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிலூர் கெமிக்கல் நச்சு ஆலை இயங்கி கொண்டு வருகிறது.கடந்த மார்ச் 23 அன்று இதுநாள் வரை எந்த ஊராட்சி மன்ற தலைவரும் , MLAவும் எடுக்காத நடவடிக்கையாக திரு. பாண்டியராஜன் அவர்கள் அவ்வாலைக்கு தொழில் வரி மற்றும் சொத்து வரி போடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.அதற்குண்டான நோட்டீஸ் இது . முழுக்க முழுக்க பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி நவரத்தின மரகதம் வீதியில் கொரனா விழிப்புணர்வு காரணமாக பிளிச்சிங் பவுடர் ம...
23/03/2021

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி நவரத்தின மரகதம் வீதியில் கொரனா விழிப்புணர்வு காரணமாக பிளிச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராஜீவ் காந்தி நகர் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும்  தெருக்க...
22/03/2021

சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராஜீவ் காந்தி நகர் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தெருக்குழாய்கள் போடப்பட்டது,
💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கிருமிநாசினி மற்றும் பிளிச்...
19/01/2021

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கிருமிநாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் S.மாங்குடி , அவர் தம்பி மற்றும் அவர் மாப்பிள்ளை மூலம் சங்கராபுரம் ஊராட்சியின் து...
10/01/2021

சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் S.மாங்குடி , அவர் தம்பி மற்றும் அவர் மாப்பிள்ளை மூலம் சங்கராபுரம் ஊராட்சியின் துணைத்தலைவர் திரு R பாண்டியராஜனின் கார் தாக்கப்பட்டது.
💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

10/01/2021

சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் S.மாங்குடி , அவர் தம்பி மற்றும் அவர் மாப்பிள்ளை மூலம் சங்கராபுரம் ஊராட்சியின் துணைத்தலைவர் திரு R பாண்டியராஜனின் கார் தாக்கப்பட்டது.
💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடங்களில் எலக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்யப்ப...
06/01/2021

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடங்களில் எலக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து புண்ணிய தளங்களும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது    ...
01/01/2021

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து புண்ணிய தளங்களும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதிய GH-ல் மக்களின் கோரிக்கையை ஏற்று Scan Centre எதிரே புதி...
24/12/2020

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதிய GH-ல் மக்களின் கோரிக்கையை ஏற்று Scan Centre எதிரே புதிய கழிப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி அவர்களின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வரும் முறையற்ற கட்டிடத்தில் ஊராட்சி மன்றத்...
15/12/2020

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி அவர்களின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வரும் முறையற்ற கட்டிடத்தில் ஊராட்சி மன்றத்தில் இருந்து கட்டுமான பணியை நிறுத்தக் கோரியும் , பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிவரும் ஊராட்சியின் ஆழ்குழாய்க் கிணறு அருகே உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றக் கோரியும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் தந்தை பெரியார் நகர் பகுதியில் சாலை சரிசெய்த போது,                💪💪💪...
13/12/2020

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் தந்தை பெரியார் நகர் பகுதியில் சாலை சரிசெய்த போது,

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி அவர்களின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வரும் முறையற்ற கட்டிடத்தின் கட்டுமான பணியை...
11/12/2020

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி அவர்களின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வரும் முறையற்ற கட்டிடத்தின் கட்டுமான பணியை நிறுத்தக் கோரி நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் விடப்பட்டுள்ளது.

💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎

Address

Karaikkudi
630001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangarapuram ooratchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share